இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56
டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா
1. இயற்கையான இயக்கங்கள் (Free Movements)
1.1. தாண்டும் பயிற்சிகள் (Jumps)
காக்கை தாண்டல் : முழங்கால்களில் கைகளை வைத்துக்கொண்டு, தாண்டித் தாண்டிச் செல்லுதல்.
தவளைத் தாண்டல் : தரையில் கைகளை ஊன்றி, தத்தித் தத்தித் தாண்டிச் செல்லுதல்.
நின்று கொண்டிருந்து, பிறகு முன்புறமாகக் குனிந்து, தாவுதல்.
நின்ற நிலையிலிருந்து, முன்புறமாகத் தாண்டிக் குதித்தல்.
உயரமாக ஒரு பொருளைத் தொங்கவிட்டு, அதைத் துள்ளித் துள்ளித் தாண்டி தொடவிடுதல்.