பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சங்க இலக்கியத்தில் உவமைகள் அடர்ந்த கூந்தல் மயிலின் தோகைக்கும்.' பொன் அணியால் வகிர்க்கப்பட்ட ஒதி மின்னல் பாயும் ம்ேகத்திற்கும்: உவமிக்கப் பட்டன.

1.1.2.23.8. மகளிர் முகம் முழுமதிக்கு வடிவாலும் ஒளி யாலும் உவமிக்கப்பட்டது: அது தாமரை மலருக்கும் உவ மிக்கப்பட்டுள்ளது. குவளை மலருக்கு ஒரே ஒர் இடத்தில் மட்டும் முகம் உவமை செய்யப்பட்டுள்ளது."

1.1.2.23.9. மகளிரின் நெற்றி முழுமதிக்குப் பொதுவாக வும்: பிறைமதிக்கு மிகுதியாகவும்: உவமிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒர் இடத்தில் மட்டும் எட்டாம் நாள் திங்களுக்கு உவ மிக்கப்பட்டுள்ளது" ஒளி சுடருக்குப் பொதுவாக உவமிக்கப் பட்டுள்ளது. ஒளி இழந்த முகம் அரவு வாய்ப்பட்ட மதிக்கும்." பகல் நிலவுக்கும்." பிர்க்கம் பூவிற்கும்." உவமிக்கப் பட்டுள்ளது. அவர்கள் நெற்றியின் நறுமணம் மலர்களுக்குப் பொதுவாகவும்." காந்தள் 14 முல்லை" இவற்றிற்குச் சிறப்பாக வும் உவமிக்கப்பட்டுள்ளது.

1.1.2.23.10.கண்களை மலர்களாகவே பார்த்தனர் என்று கூறலாம். மகளிரின் கண்கள் நிறத்தாலும். வடிவாலும், குளிர்ச்சி

1. நற் 264/6; 265/7-9; குறு. 184/5; 225/6-7; ஐங் 300/1-2; புறம்.133/4-5; 14618-9; பத் 3/263-64:3/14-15:10|44. 2. அகம். 9/22, 177/4-5; பத் 3/191-192. 3. நற் 339/9; அகம் 234/18, 356|18-20. 4. கலி 15/16:55/6-14:50/4-5;62/13-15:64/1-4;126/21:145/6;பத் 3/157. 5. கலி 315l:71/4-8:72/3-8;77/1-7:ஆகம் 361/1-3; பத் 6/710-712, 3,73. 6. கலி 64/15-17 7. நற். 62/2-7; 316/5-6; அகம் 57/11-12; 179/13, 253/24-25, 306/10; 8. நற் 120/7; 16711/ 250/7, 263/1; குறு 22/62-3; ஐங்371/5; 443/2-3; பரி இணை 2/30, கலி 45,23; 53/15:55/6-14: 67/19; 99/10; 124/8; 125/23; அகம் 115/13; 136/21; 192/1; 207/13; பத் 2/25; 4/383-384. 9. குறு 129|3-6. 10. நற் 108/7.8; பதி16/13; 51/19; 70/15-16; கலி 58/3; 125/3. 11. நற். 128/2; 377/6-8; அகம் 313/7 12. அகம். 277/1-3 13. நற் 197/1-2; கலி 53/14-15; 124/8; அகம் 135|1.3 14. குறு 273/1-3; அகம் 43/10; 78/24-24; 93/9.10. 15. குறு 259/2-3; அகம் 238|14-18, 338/4-8 16. குறு. 323/3-5; ஐங் 492/1-5.