பக்கம்:சித்தனி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சீடனின் இந்தக் கேள்வி குரு எதிர்பார்த்ததேயாகும். குருநானக் புன்முறுவலோடு அதைப் பற்றி விளக்கிக் கூறலானார் ' "அன்பனே இந்த ஊர் மக்கள் நல்லவர்கள் , சின்னா பின்னமாகி அவர் வேறு ஊர்கள் தோறும் இவர்கள் சென்று பரவிக் குடியேறினால், இவர்களுடைய நல்ல குண ங் களை நேரில் கண்டும், கேட்டும் நாடே நல்லதாக மாறி விடும். அமைதியும் ஆனந்தமும் அங்கங்கு குடி கொண்டிருக்கும், அந்தக் கெட்ட ஊர் மக்கள் இருந்த இடத்திலேயே சுகமாக இருந்து வாழ்ந்து கொள்ளட்டும். அப்படியிருந்தால் நீ மட்டும் அவர்களிடமிருந்து அந்தக் கெட்ட உலோபத்தனம் மற்ற ஊர் மக்களுக்குப் பிடிபடாது , தம்மிடமுள்ள நல்ல குணங்களையே கொண்டு, சுகமாக அங்கங்குள்ளவர்கள் வாழ இயலும். கெட்டது எங்கும் பரவக் கூடாது. நல்லது ஊர்தோறும் பரவ வேண்டும். இது வே உலக நலத்துக்கு ஆதாரமாக உள்ளது " என்று பதிலளித் - தார். ஆழ்ந்த சிந்தனை, எதிர்கால விளைவு உலக நலம் மகாலின் வார்த்தை முன் னே கசந்து பில் லே இனிப்பது போலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/15&oldid=999624" இலிருந்து மீள்விக்கப்பட்டது