பக்கம்:சித்தனி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல் ஓடைய உள்ளம் அன்று கவுர் லே த னைப்பட்டது . பசி' என்பது மனித லுக்கு! , விலாவ - குக்கும் வெவ் வேற) 17க இருக்க (54 பா ா தல்லவா ? இந்த நல்ல சீடன் பசியால் வருந்துவது போ லலே , அந்த வெள்ளைக் கழுதை யும் அன்றைய இரவில் வருந்த லேடி + இருந்தது நேர்ந்த அ' - அன் றைய இரவு 7900வ தம் அந்த நல்ல சீடன் 4, னம் , 'இ ன் என்ன செய்யலுா? என்ற வினாக்க ணா எழுப்பிக் கொண்டு விடை காா. முயன்ற SIT . சரியான விடை கிடைக்காத ஒரு நேரம் ஏன் நான் வ ழைய அந்த இடத்திற் குத் திரும்பிச் செல்லக் கூடாது?' என்ற ' யோச னையும் உதத் த் த . ஒரு சில நாட்கள், பசியும் , பட்டி னியுமா கக் கழிக்க நேர்ந்த து . அதற்குள்ளாக அவ மு டைய கழு தை பகி கா ராாய்த் தன் கடைசி மூச்சைக் க ாற் றோ (டு கலக்க வீட்டுத் தீர்த்த து. வை க றைப் போதல் , அந்த இறந்த கழு தை யைச் சீடன் உற் றுப் பார்த்துக் கொண்டி ருந்தான் , இழகா றம் ' இனி என்ன செய்வ து ' என்ற அவன் சிந்தித்துக் கொண்டி ருந்த வினாவுக்குச் சரிய ா ன விடை காணா தவ னாகவே இருந்தான் , அவன் . 1 கையில் கா அமில் லை , சவ சரி செய்யக் கழு தையும் இல்லை " என்ற பயங் கார நிலையில் எதோ ஒரு புதிய வ ழி அவ றுக் குப் புலப் ப டுவ து போலிருந்தது . உடனே , அவன் எழுந்திருந்தா, சா லையின் ஓரத்திலிருந்த ஒரு நல்ல இடத்தில் ஆழம் (Tகக் ஒரு குழி- யைத் ேத ரவுடி இற ந்த அந்தக் கழு தை யை அதில் இழுத்துப் போட்டு ம ன ால் 12 மறைத்து, என் . பிற கு, அந்தச் சாலையில் நடந்து செல்லுகிற ஒவ் லெ இரு யாத்ரிக னையும் பார்த்து, "இதோ பாருங்கள் , இங்கே புதைக்கப்பட்டுள்ளது , அரும் பெரும் ஒரு தீர்க்கதரிசியின் உடல் அவ ரை அடக்கம். செய் யப்பட்ட இந்த இடத் தில் அந்தப் பெரிய மனிதனின் ஞாப - காத், த ாக ஒரு சமாதி கட்டப்பட வேஷ்டி யுள் காது . உங்களுடைய சக்திக்குட்பட்ட, புத்திக்குட்பட்ட பொருளை ' உதவிய ாகத் தாருங் கள் " என்று வேண்டிக் கொள்ளலாம் என என் . அல் ஜுடைய முகத்தேர்தமும் , குரல் ஒலியும் கேட்.பல ர் க ளை உன் மை என் று நம்புமாறு செய்தன் ஒன்றிரண்டு படி, தங்கள் கழியும் தருவ ரயில் அங்கு ஒரு சமாதிக்கட்டி முடிக்கப்பட்டது. இந்த சமாதியின் முகப்பதும் ஒரு பாதிரியா ரின் உருவச் சித்திரம் வரையப்பட்டது . இதயம் #y r ரம், இல்லாடலில் லை . (நன்பு அன னிருந்த அதே பழைய! சம ா தியின் கதை ய ாகவே எல்லா நிகழ்ச் சிகரு. நடைமுறை க்கு வந்தது . இங்கு வரும் பக்த கோ டி கள் பொன்னையும் பொருளையும் நாளும் நாளும் கொண்டு வந்து, கொட்டி விட்டுச் சென்ற னம் . நாள டைவில் : இதுவும் ஒரு நல்ல தீர்த் தச் சேத் திரமாக மாறிக் கொண்டிருந்தது . வெகு தொ லை - விலிருந்த ஆர் களிலிருக்கும் கனவ எக்கள் எல்லாரும் கட்டம் கட்டமாக வ ரத் தொடங்கினர். அவர் கள் டே' வாழ்வு மேலும் மேலும் வளருற காணிக் கைக ளை இங்கு கொண்டு வந்து அர்ப்பணித்து விட்டுச் செல்லலாயினர். ஒரு காலத்தில் இந்தச் சாலை யோரம் வெற்றிடமாகக் கிடந்த ஐ . இன்று முக்கிய - மான ஒரு புர்ய ஸ்தலமாகி விட்டது . பொருள் சேரச் சேர சமாதியை ச் சுற்றிலும் மச்சு மாடங்கள் தோன்றிற் 7 . எழிலா ன பூஞ்சோ லை கள் தோன்ற லாயிற்று. சுற் றும் மதில்களும் எழுப்பப்பட்டு விட்டன . இப்போது, அந்த வெற்றிடம் மக்கள் மனங்களைக் சவரக் கம், 11 ஒரு அழகார்ந்த இடம ா க க ாறி விட்டது . சீடனும், தன் லுடைய குருவைப் போலவே -4) வீத வாழ்வுக்கு, ேய லான, தேவ வாழ்க்கை வாழத் தொடங் கினான் . உலக உல கிலுள்ள எல்லாச் சுக போகங்களும் இவன் இருக்கு. டர், தேடிக் கொச்டு வந்த ( ேசர்ந்தது .. இவ ஓடைய கீர்த் திரியும் , மெல்ல மெல்ல நாடு முழுவ தும் லே கம் 7 கப் பரவல யிற்று. பழைய குருவின் கா தக்குள் செல்லச் சென்று எட்டலாயிற் று . ஒரு நாள், அந்தப் பழைய பாதிரியார் தன்.ஒலடய சீடனின் உன்னத நி லை யை நேரில் கண்டுகளிக்க வந்த சேர்ந்த ஈர். அறிவுள்ள தன்னுடைய அந்த நல்ல சீடனின் 4 கோன்னதமான நிலை யைக் கண்டு குருவினுடைய, உடல் முழுவ ஓம் புள் கம். போர்த்த ) . 'அப்பனே , உன்னால் எப்படி இ ஐலெல்லாம் ) சாத்தியy ாயிற்று' என்று கேட்டார் . சிடனும் உள்ள தை உள்ளலாறு சொல்லி விளக்கின என் . 3 . 1 /

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/30&oldid=999691" இலிருந்து மீள்விக்கப்பட்டது