பக்கம்:சித்தனி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசன் கை சைகை செய்த ரா. , காசம், மக்களும். 2. இக. இருபதாவ து எடற்றான்டின் மா லப் போக போன்ற கால கட்டம் - 2 மிக்க மரியாதையுடன் மக்களால் "அரசன்" என்று உச்சரிக்கப்பட்ட காலமும் ஒன்று மூன். இருந்து இப்போது இறந்த காலமாகி விட்டது. ஆனால், 'அரசன் 3 வ ற . ' தெய்வம் . வேறு அல்ல. அரசனே தான் தெய்வம் - என்று பய பக்தி விசுவாசத் துடன் போற்றப்பட்ட அரசர்களும் தேசத்தில் இருந்துள்ளனர் . என்ற வரலாறு கூறுகிறது. இந்த உண்மைக்கு எடுத்துக்காட்டாகவுள்ளது இந்தச் சிறிய கதை . ஒருநாள் நகரத்திலுள்ள பெரிய மனிதர்கள் அனைவரும் அரசனால் அழைக்கப்- பட்டிருந்தனர். அங்வாறு அரண்மனையில் வந்து கூடியிருந்த மக்கள் முன் மலர்ந்த முகத் -. தோடு வந்த அரசன் தம் ஆசனத்தில் அமர்ந்தார்: "தெற் காக நாம் அழைக்கபட்டிருக் கிறோம்' என்பதைப் பற்றி தெவும் தெரியாத அந்த மக்கள் அரசனுடைய முகத்தை ஒன்றிய மனத்தோடு உற்றுப் பார்க்கலாயினர். அவர்களை அமைதியாக அமருமாறு அடக்கம் போல அவர்கள் அமர்த்தவுடன் அரசன் எழுந்த பின், சபைக்கு வணக்கம் காட்டி மக்களைப் பார்த்து இனிமையான குரலில் பேசினார். "என்னுடைய தந்தையின் கருணைக்கு மிக வும் அருகராக வாழ்ந்திருந்த பெரியோர்களே , அறிஞர்களே, உங் கருக்கு, அவ சியம் அறிவிக்க லேடிய செய தி ஒன று உள்ளது . அதை, நீங்கள் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங் கள் பாரம்பரிய முறை யில் எனக்கு உரிமையாக வழங் கப்பட்டிருக்கிற இந்த அரசின் அதிகாரப் பொறுப்பை இனிமேல் நீங்களே வ சித்துக் கொள்ளுங்கள் ..... " "ஏன் எனில், ச கிக்க இயலாத பசிப் பளியனால் சேர்ந்து போயிருந்த எனக்கு , நீங்கள் கடமையுணர்வோடும் , கருணையே எடும் போதுமான அளவு அன்னம் படைத்த , என் ஆறாத பசியை ஆற்றியுள்ளார்கள் . - நான், தனியாத மர் வேட்கையினால் சகிக்க இயலாத அளவு, தவித்துக் கொண்டிருந்- தேன் . வேன்டியளவு நன்னீர் தந்த என்னுடைய தாகத்தைத் தணித்துள்ளர் கள் . . "உங்களுக்கு நான் முற்றிலும் அறிமுகமற்ற அன்னியனாக இருந்தேன். ஆயினும் . என்னை நெருங்கிய உறவினனாக எண்ணி ந உபசரித்து உதவியுள்ளார்கள் . " வெற்றுடம்போடு இருந்த எனக்கு அன்பு கர்ந்து போ ஓமான அளவு ஆடைகளைக் கொண்டு வந்து அணிந்து கொள்ளச் செய்தீர்கள் . கா ரிருளில், தன்னந்தனியனாகத் தட்டுத் தடுமாறி நான் வழி நடந்து கொண்டிருந்தேன்.. அதை க கடை நீங்கள் கடமையுணர்வோடு என் கையைப் படித்துச் சரியான வழியில் கொண்டு செலுத்தினர் கள் . ... "படுக்கையிலருந்து எழுந்து உட்காரவும் கூட முடியாத நிலையில் நோய் வாய்ப்- பட்டுக் உந்த என்னைத் தக்க வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்ற படித்துக் கொண்டி - தந்த அந்தக் கொடிய நோயிலிருந்து விடுவித்துக் காப்பாற்றியுள்ளீர்கள் . எதனால், இன்று என்னுடைய இதய பூர்வமான நன்றி அறிதலை ஏற முக 3.கா. 'வாழ்வு என்பது இத்தகையது என்று முழு மை யாக எனக்குக் கற் பத்துக் கொடுத்த உக் கரக்கு இப்போது என்னுடையதாக இருக்கும் இந்த அரச உரிமை யை முழு மையாக நான் எட்டுக் கொடுத்து விடுகிறேன். மறக்காது நீங்கள் ஏற்றுக் கொள்ள வே ண்டும் . . . " அரசன் கால இந்த வி ரங்களையெல்லாம் கேட்ட மக்களுக்கு அளவுக்கு மிஞ்சிய பம்புகார் பேட்டது. . எப:4, கள் எப்போது பசியினால் சோர்ந்து போயிருந்தார்கள் ? நாங்கள் எப்போ உக் கருக்கு அன்னாட்டுப் பசியை ஆற்றனோம். "அகவுமன்ற, தங்கள் எப்போது தள்ளர்த் தாகத்திடமிருந்தர்கள் ? நாங்கள் எப்போ, தாகம் தீர்த்தோம். எற்க கெரள -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/50&oldid=999700" இலிருந்து மீள்விக்கப்பட்டது