பக்கம்:சித்தனி.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-2- காட்சியாயிருந்த ஐ . ஆயினும் , அவ்வாறே நின்று காலந் தாழ்த்த அவ னுக்கு உள்ளம் ஒருப்பட வில லை . குடி சைக்கு அருகில் வந்தான் . அவ னைப் பார்த்தவுடனேயே. அந்தக் கொ ாலாஈக தாகக் குரங்கு , சற்று வெட்கமடைந்தது போல, விசுககென எழுந்து! குழந்தை யை முன்னிருந்தவாறே தொட்டிலில் படுக்க வைத்து விட்டுக் குட்டி களுடன் வெளியே வந்த வேறொரு திசையை நோக்கி விரைந்து சென்று விட்டது. உடனே : தடி சைக்குள் வ ந்து, குழந்தை யை அவன உற்றுப் பார்த்தான் . குழந்தையின் இதழ். ஓரத்தில் வட்டிய பாவின் இ இரண்டு துளிகள் வெண்முத்துக்களைப் போல அவ னுக்குத் தென்பட்டன . . இந்த நிகழ்ச்சி, அன் று ஒரு நாளோடு நின்று விடவில்லை . அவன் , குடி சையில் இல்லாத நேரம் பார்த்து அந்தத தாங் கொரில்லா நாளும் ஒரு கட வை யாவது வந்து குழந்தை ககு, பாலுா ட்டி வீட்டு சென்று கொன்டிருந்தது. ஒரு சில நாளில் அததன் கு குட்டிகள் அருகில் இருந்த பெரிய புதர் களில் ம றை ததிருத்தி விட்டும் வரும் . இவ் வாறு, அந்த இரக்கமுள்ள, கொரில்லா சுமார் ஒரு ஏழெட்டு மாதங்கள் வரையும் தவறாமல் , வந்த குழந் தை ககுப் பாலூ ட்டி அடு வளர உதவி புரிந்தது . குழந்தைக்கு எந்தவெ ாரு அபாய 200 . இருகக விலலையெனறு அறிநத அநதக காட்டு மனிதன் , கொரில்லா அங்கு வந்து பேச போவதற்குக் குறுக்கீடு எதுவும் செய்ய வில்லை . குழந்தை ஆரோக்கிய மாகவும் உடல் வலிவோடும், வளாந்தவாறிருந்தது. பிறகு, அந்தத் தாங்க கொரில்லா அங்கு ல நவ த கு றநது நாளடைவில் நினற விடடதி - . . வி லங்குகளைக் காட்டிலும் மனிதர்களாகிய நாம் அறிவில் சிறந்தவர்கள் என நம்பிக சு கொண்டிருக்கிறோம் . ஆனால், ஆப்பரிக்கக் காட்டுவா சிகள் , இந்த நிகழ்ச்சி- க ளை யெல்லாம் அறிந்தும் சரியானவு சுமை க காரனடி புரிய ாதவ எ கள ாக இருந்தனர் . . : குழந்தை யை ஈன்ற, களவ ால் பாதுகாப்பில் விட்டுவிட்டுக் காலம் சென்ற கருணை உள்ள அந்த த, தாய், கொரில்லாவுருவ க கொனடு ஒவ வொரு நாளும் வந்த குழந்தை ககுப் பாலா உடின என ' என று தான அல ர்கள் பேசிக கொண்டனர் . ' இறந்து போனவ ரின் ஆத யா 6 தொவ தொரு நபத்தில் திரும்ப வரும் ! என்பது மசாயி ! ஆதிவ எ சி.களது திடமான அம்சுகித அபிப்பிராயமாயிருந்தா : இது எப்படியிருப்பினும், இளங்குழந்தை யின் அழுகையிட்டி , ஈறை தாயிலலாத திக கற்ற நிலையும் அந்த கொரில லாவின் உனளததில கருளைய உண்டாக்கியிருக்க வேண்டும் : .அதன எல் தான் அந்தத தாங்க குரங்கு ; ஒரு த ர யைப் போலவேயிருந்து, குழந் தைக்குப் பாவா உடிய பாதுகாத்தது. இதிலிருந்து, " ம னிதக்களைக் காட்டிலும் , சில சமயங் களில் விலங்குகள் சற்று ேம லான இதய த தைக் கொண்டுள்ளது, என்று நாம் அணிந்து கம லாம் . ஆம் , மனிதனாய் பிற நாம் , விலங கைப் போல் வாழ்வாரும் உண்டு? விலங் காயய பிற நாம் மனித னைப் போல் வாழ் - ப வை க உனடு ' என்ன இச இனிய பொக யாகாத பல வ ா?. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/67&oldid=999712" இலிருந்து மீள்விக்கப்பட்டது