பக்கம்:சித்தனி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓறை யிலிருந்து, இடுகா உம் , 'சஞ்சீவனி' எனும் சொல்லுக்கு மக்கள் தவறான பொருள் கொண்டுள்ளனர்', . அத ம லை களிலோ, வ னங் களிலோ ம னற ந்திருக்கும் 'தால் ர' இலத் தைச் சேர்ந்த ஒன்ற வ ர - "மக்கள், வாழ்நாள் முழுவதும் தத்தம் உள்ளங்களில் வைத்துக் கொண்டு ஒழுக வேண்டிய, பா ரமார்திக உண்மை ('சத்தியம் ), வியவ கார உண்மை (நிதி) களின் பய னைக் குறிப்பிட வந்த அரும் பெரும் பொருள் பதிந்த ஒரு சொல் . மே லும்', சற்று வரக் கன், " நல்லா இயல் த ான பொருள் செல்வத்தையே , " திரை கடலோடியூம்' திரவியம் தேடு" * என்று முன்னோர் அறிவுறுத்தியுள்ளனர் . ஆனால், இதனிலும் மேலான ஆன்மிக அறிவுச் ' | செல்வத்தைத் தேடும் அவ சியத்தைப் பற்றி விளக்க வந்த சொல் இது. கன்னட மொழியில், 1 உள்ள ஒரு சிறிய பழமொழி உண்டு - 1 சுவார்த்தவே சகல் அநர்த்தக (றல்'" என்று'. இதன் > பொருள் " சுய நலமே எல்லாத் துன்பங்களுக்கும் மூலகாரணமாக உள்ளது" என்பதாகும் , இத்த கைய அசுய நலமுள்ளவர்கள் "சஞ்சீவி' என்ற சொல்லின் பொருண' ம றைத்து, ம லீகைச் செடி என்று சொல்லி ஏமாற்றினர் . இந்த உண்மை யை , மக்கள் புரிந்து கொள்ளும் படி திட்டப்பட்டுள்ளது, இந்தக்கதை.. கி.பி. 531- லிருந்து 579ம் ஆண்டு வரை "பர்சிய ரா எனும் நாட்டை "ஆலோசர் - வன்' என்ற பெயருடைய ஒரு அரசன் ஆண்டு வந்தான். அவ ஓடிய சமஸ்தானத்தில், கால், பாரதம் மேலும் பர்சியா தேசத்தைச் சேர்ந்த உடல் மருத்துவர்களும் , உளமருத்துவர்களும் இருந்தனர் . அவர்களில் பர்சியா தேசத்து உள வைத்தியசான பர்ஜோய், அறிவுசால் ' ல் - களை இடைவிடாது சரத் தையோடு கற்பழம், கற்ற னத ஆழ்ந்து சந்திப்பதும் வழக்கமாகிக்கக் கொண்டிருந்தார். ஒருநாள் நம் பாரத நாட்டிலிருந்து சென்ற அந்த சமஸ்தானத்தில் இடம் - பிடித்துக் கொண்ட' பல்டி தரும் , பர்ஜா யும் உரையாடிக் கொண்டி ருந்தனர். பேச்சுவாக்கல் , நம் பாரத தேசத்தப் பண்டிதரிடமிருந்து, 1நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டவர்களையும்கூட உயிர்த்தெழச் செய்யும் , இந்த' 'சத்கர் 'என் மகத்துவமும்', அம் பாரதத்திலுள்ள மிகப் ' பெரிய தம், நீண்டதும ா ள ம லைச் சிகரத்தில் உச்சியிலிருக்கும் ஒரு மருந்தச் செடி ! என் ரம் பூர் ஜோயி பேச்கிவால் அறிந்து கொண்டார் . . இ"தை' நி னைக்க நினைக்க பூர்ஜோயின் உள்ளம் கள் கலித் தது. 'ஆகா , இசகா றும் நான் கேள்விப்படாத'-ஏன் நம்பவும் முடியாத இடி ஒரு அதிசயமாகவே இருக்கிற து.') இல. உண்மைதானா ? அந்தச் செடியின் விவரம் ஏதேனும் உங்களுக்குத் தெரியுமா'? தெரிந்தால் தயவுசெய்து சொல்லுங்களேன். நான், அங்கு சென்று' அதைத் தேடிக் கண்டுபிடித்து விடுகிறேன் , இதனால், நாம் உலகத்துக்குப் பேருபகாரம் செய்தவர்கள் ஆகின்றோமல்லவா ? என்ற மிக விசயமாகவும், ஆவலாகவும் வேண்டிக் கொண்டார்.. "' ,

  • ' ஓயா, உங்கள் பேராவ லைக் கண்டு நான் மிகவும் அமகிழ்கிறேன். ஆனால், நான்

இந்த மூலிகைச் செடி யைப் பற்றி கேள்விப்பட்டதன்றி நேரில் பார்த்தறியேன், ' என்றார்,' நம்முடைய பாரதப் பண்டிதர். இவர் அளித்த பதில், உன்மையானது. அவர் கேள்விப்பட்ட- தோடு சரி. ஆம் , அந்த மூலிகைச் செடி யை நேரில் கண்டவர்கள் ஒருவ ரேனும் தேசத்தில் எச்சம் இருந்திருக்கவில் லை . பர்தோபி, சத்சவ "நலகையைப் பற்றி மதிக்க முடியாதவ ராய் ,' சிந்தித்துச் சிந்தித்துச் சிலநாட்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்தார் . "எப்படியாயினும் சரி; என்ன நேர்ந்தாலும் சரி, நான் புத பாரத தேசத்துக்குச் சென்ற அந்த அரும் பெரும் மூலிகை யைத் தேடிக் கண்டு பிடித்தம் தருவேன் " என்று. . , , . - - - - - ஒரு நாள் 'பூர் ஜான் • தன் உள்ளக்கிடக்கையை , மதிக்காமல் அந்நாட்டு அரசனான ' ஓசோ சர்வ பீடம்", "சமய மறந்து வெளிப்படுத்தினார். அரசன், பர் ஜோயியின் அறிவாற்றலையும் , பிடித்ததைச் சாதிக்கும் அதிகமான திறமை யை யும் நன்கு அறிந்தவரானதனால் மகிழ்ச்சியோடு pe0டைய பரயாமத் திற்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து, வாழ்க் தம் கவி பாரத' நாட்டிற்கு வழிய ஒப்ப வைத்தார் . வழி நெடுக, எந்தவித இடையூறுமின்றி, எடுத்த காரியத்தை திரவேற் நல தற் காகப் பூரித்த உடலோடும் , புனிதமான உள்ளத்தோடும், பூர் ஜோமி ஒரு நாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/72&oldid=999747" இலிருந்து மீள்விக்கப்பட்டது