பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T.94. சியாங் கே-வேடிக் சினவின் புதிய சரித்திரத்திலும் பெரிய மாறுத%ல ஏற்படுத்திவிட்டது. அதைக் கண்டு கோடிக் கணக்கான சீன மக்களும், உலக மக்களில் அநேகரும் முதலில் ஸ்தம்பித்துப் போளுக்கள். ஆனால், பிற். சேலத்தில் அந்தச் சம்பவமே சீனுவுக்கு கிரந்தரமான இன்ப மளிப்பதாகவும், அதன் பகைவர்களின் கருத்தை அழிப்பதாகவும் அமைந்தது. அதுதான் 1936, டிஸம்பர் 12ல், சேனபதி சியாங் சிறைப் பட்ட சம்பவம். ΧΙΙΙ சேளுபதி சிறைப்பட்டார் ! "சிறுபான்மைக் கட்சியினரின் சிந்தனே யையும் அவர்கள் அபிப்பிராயம் சொல்லுவதையும் அடக்கில்ை, அது சமூகம் முன்னேற்றமடைய முடியாமல் தடுத்து இறுகிப் போகும்படி செய்துவிடும். சிறுபான்மைக் கட்சிகளின் அ.துபவத்தில்ை பெரும்பான்மையோரும் ஊக்கம் அடைகின்றனர். மனித உள்ளம் தன்னைப் பரிசோதனை செய்துகொள்வதற்காக நேர் எதிரான அபிப்பிராயங்களேப் பெேைவண்டியது அவளும்- TTTTT STTS - வென்டல் எல். வின் கி

சீன நாகரிகத்தின் வளர்ப்புப் பண்ணையாக விளங்குவது ஸியான் நகரம். அது ஷென்ஸி மாகா ணத்தின் தலைநகர் ஜன்ம தினக் கொண்டாட்டத் திற்குப் பிறகு டிஸம்பர்மீ, 4வ, சியாங் கே-ஷேக் லோயாங்கிலிருந்து வியானுக்கு விஜயம் செய்தார். அங்கு கடந்த வரவேற்பைக் கண்டு அவர் உச்சி குளிர்ந்து போயிருப்பார். அது வெடிம் ஆடம்பரங் க்ளும் ஆர்ப்பாட்டங்களும் கிறைந்த வரவேற்பு அன்று. அவருடைய உள்ளத்திற்கு உவப்பான விஷயங்கள்ே