பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 சியாங் கே-வேடிக் நிலையை அநேகமாக அடைங்துவிட்டது என்பதை இக்குண்டு கிரூபிக்கிறது. இவ்வளவு பயங்கரமான இந்தக் குண்டு இரண்டாவது தடவையாக 8-வ. காகஸாகி என்ற துறைமுகப் பட்டினத்திலும் வீசப் பட்டது. எதற்கும் அஞ்சாத ஜப்பானியர் இந்தக் குண்டினல் கலவரம் அடைந்து கலங்கித் தவித் திருப்பர் என்பதில் ஆட்சேப மிருக்க முடியாது. ஸோவியத் ரஷ்யாவும் ஆகஸ்ட் 9 வட ஜப்பான் மீது போர் தொடுத்தது. செஞ்சேனை மஞ்சூரியா மீது படையெடுத்து விட்டது. ஸ்ட்ாலின் கிராடில் ஹிட்லரின் காஜிப் படைகளே முறியடித்து கிர் மூல மாக்கிய அந்தச் சேனே மூவாயிரம் மைல் நீளமுள்ள யுக்த ரங்கத்தில் அணிவகுத்து அதிவேகமாக முன்னேறி வந்தது. மஞ்சூரியாவில் ஜப்பானியர் 40-டிவிஷன் படைகளை நிறுத்தி மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த போதிலும் ஸோவியத் வீரர்களின் முன்னேற்றத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. சீனவுக்கு யமபடர்களாக விளங்கிய அதே ஜப்பானியப் படைகளுக்குச் செஞ் சேனையினர் யமது தர்களாக விளங்கினர்கள். மஞ்சூரியாவிலும் கொரியாவிலும் ஜப்பானியர் அமைத்திருந்த யுத்த தளவாடத் தொழிற்சாலைகள் எல்லாம் பறிக்கப்பட்டன. எ. கா தி ப த் தி ய ப் பேராசைக்கு இரையாகிக் கொண்டிருந்த பிராந்தி யங்கள் விடுதலை யடைங்தன.சீனவின் வட மாகாணங் களில் ஜப்பானியரை எதிர்த்துப் போரிட்டு வந்த புகழ்பெற்ற சீனக் கம்யூனிஸ்ட் படைகளும் வடக்கே யிருந்து வெற்றி முழக்கத்துடன் பிரவேசித்து வங்த ஸோவியத் படைகளும் சங்தித்து ஒன்று கூடிவிட்டன. இங்கிஆலயில் ஆகஸ்ட் 14 வ. செவ்வாயன்,ய ஜப்பானிய அரசாங்கம் நேச நாடுகளின் சிபந்தனைகளை