பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 253 உலகத்து நாடுகளின் விடுதலைக்காகக் கோடிக் கணக்கான மக்கள் யுத்தத்தில் உதிரத்தை ஆருய்ப் பெருக்கி யிருக்கின்றனர். கோடிக்கணக்கான மக்கள் தாங்க முடியாத கஷ்டங்களைச் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு வந்தனர். இவ்வளவுக்கும் பின்னல் இந்தியா சீன போன்ற நாடுகள் அரசியலிலும் பொருளாதாரத்திலும் பரிபூரண சுதந்திரம் பெற வில்லை என்ருல், ஏகாதிபத்தியங்கள் கிலேத்தே கிற்கும் என்ருல், அடுத்த யுத்தத்தை அறைகூவி அழைப்ப தாகும். இது தேவரகசியம் அன்று, எல்லோரும் அறிந்த உண்மை. இந்தியா, சீன போன்ற நாடு களின் எதிர்கால விதி' என்ன என்பதை உலக வல்லரசுகளில் முதன்மையாக கிற்கும் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா ஆகியவை காடும் நகரும் நன்கறிய விளம்பரம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் சமாதானம் வெறும் கானல் ரோகத்தான் இருக்கும். இனி உலகத்து நாடுகளுக்கு மூன்று வழிகளே உண்டு. முன்போல் தேசீயமே பிரதானம் என்று கருதித் தனித்திருந்து, தேசீயப் படைகளை வைத்துக் கொண்டு, குறுகிய தேசாபிமானத்தை மக்களுக்கு வெறியுண்டாகும்படி புகட்டி வரலாம். ஒவ்வொரு நாடும் கடைசியில் தன் சுதந்திரத்தை இழங்து பரிதவிக்க வேண்டியதே இதன் முடிவு என்பதை நாம் நாள்தோறும் பார்த்து வருகிருேம். தேசியம் ஒரு காலத்தில் வளர்ச்சிக்குரிய வழியா யிருந்தது. இப்பொழுது உலகம் சுருங்கி விட்டது, தாரம் சமீபமாகிவிட்டது. ஒரு தேசத்தின் நிகழ்ச்சிகள் உடனே எல்லாத் தேசங்களையும் பாதிக்கின்றன. தனித்திருக்கும் நாட்டுக்குச் சாவைத் தவிர வேறில்லை. தேசியத்தின் கடைசி எல்லேயை ஜெர்மனியின் காஜியத்திலும், ஜப்பானின் பாஸிஸத் திலும் நாம் கண்டுவிட்டோம். இனி, தேசியம் ஒரு சாபத்திடே தவிர, உய்விக்கும் சித்தாங்தமாக இருக்க