பக்கம்:சுமைதாங்கி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

匾〕量

மாஎன்றல் வடு, கனி, காய் மனத்தில் தோன்றும்;

மாணுக்கர் இலக்கணத்தில் புளிமா, தேமா! மாஎன்ருல் பொதுவாக விலங்கி னம்தாம்;

'மா' என்று மாடு, கன்றை அழைக்கும் அன்பாய்! மாஎன்ருல் இருபதிலோர் பங்கு விசம்

மாகாணி, அரைமாகாற் பதிலே ஒன்று. மாஎன்ருல் பெரிதென்பர்; ஆப்பம், உப்பு

மா, தோசை, இட்டளியாய் மாவே மாறும்

மாதத்தில் மார்கழியில் மாரி நீங்கி

மாசிவரை பனிக்காலம் குளிர்தான்; அம்மா! மாதரினம் கொண்டாடும் மகளிர் ஆண்டில்

மாளாத கும்மாளம் உலகம் எங்கும்! மாதாவின் மாணிக்க வயிற்று தித்தோம்;

மானிடரே, மாண்புடனே ஆணும் சேர்வோம், மாதத்து வம்பேசும் இறுமாப் புங்கள்

மாங்கல்ய தாரியிடம் மாயும்; ஒயும்!

மானத்தில் தன்மானம் பேணும் மார்க்கம் தமிழ்மா கிலத்துக்கே மாட்சியாகும்: மானத்தில் அவமானம் மாற்ருர் தந்தால்

மாடமாளி கைகளெலாம் மாயம் ஆகும்! மானத்தில் படிமானம் அபிமா னம்; தீர்

மானத்தால் சேருமானம் வெகுமா னந்தான்! மானத்தில் உவமான உவமே யங்கள்

மாலைகேர மாருதமாய் மகிழ்வு நல்கும்.

29.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுமைதாங்கி.pdf/38&oldid=692115" இலிருந்து மீள்விக்கப்பட்டது