பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 1846இல் அகழியில் பயிர் செய்ய ஆண்டொன்றுக்கு ரூ. 192 வீதம் கொடுப்பதாக 3 ஆண்டுகளுக்கு ஒருவர் குத்தகைக்கு எடுத்துக்கொண்டார். - - _ தரங்கம்பாடி தோஃபா -- தோஃபா என்பது கப்பம் என்று பொருள்படும்".அ. தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்கள் தஞ்சை மராட்டிய மன்னருக்கு உரிய சிறு நிலப்பகுதியைப் பல ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டு ஆண்டொன்றுக்கு 2000 சக்கரம் கொடுத்து வந்தனர்" என்பதற்குச் சான்றுகள் உண்டு. இரண்டாம் சரபோஜி 25-10-1799இல் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அரசாங்க வசூலை ஆங்கிலேயருக்கு ஒப்படைத்தபொழுது, அந்த ஒப்பந்தத்தின் 14ஆவது ஷரத் தின்படிக்கு மேற்கிண்ட தொகையைப் பெறும் உரிமை உடையவராய் ஆண்டுதோறும் பெற்றுக்கொண்டுவந்தார் என்று தெரிகிறது. " 1828 தரங்கம்பாடி பந்தர். பாபத்து ......... தோபா என்னும் தொகை 2000............ ' என்பதால்" இது உறுதி எய்தும். - F =

- --- குளங்களில் அகப்பட்ட விக்கிரகங்கள். . . = o குளமோ நிலமோ அவற்றில் கிடந்த அல்லது புதையுண்ட பொருள் கிடைப்பின் அவையாவும் அரசுக்குரியனவாம். கி. பி.1803இல் கும்பகோணம் தாலுகா சமுத்திரக்குடியில் சில விக்கிரகங்கள் அகப்பட்டன என்று ஒரு ஆவணம்" குறிப்பிடுகிறது. - - - - * = - - = - _ -- _ - -- 57 ச. ம. மோ. க. 5-82 " - " - . H. - - * 1. 573. Topha - Tribute - P. 61, The Modi Documents from Tanjore in Danish ** . Collections by Elizabeth Stranberg (1983) 574. From the treasury of His Majesty King Saraphaji - may his good fortune remain perpetual - to the honourable Christian Ulrich v. Nissen, governor of Tranquebar (1.3). In the year 1126 of the Suhura sana era (A. D. 1725-1723) it should be known that the tribute money for last year, year 1125. totalling 2,000 Tanjore cakras, two thousand cakras, has been received through the intermediacy of Ari Pill (1.7) — Page 284, The Modi Documentsfrom Tanjore in Danish CoIIections Edited Translated and Analysed by Elizabeth Stranberg, Franz Steiner Verlag, Wiesbaden, 1983 58. Treaty dated 25th of October 1793; Article 14: Whereas certain annual peshcush amounting to 2000 chukrams is payable by the Danish * government of Tranquebar for lands held of the Rajah of Tanjore in the vicinity of that place, it is stipulated and agreed that the said peshcush shall continue to be received by H. E. the Rajah without any deduction from H. E.'s proportion of the Revenue as herein before stipulated - Appendix, Tanjore Maratha Principality - Hicky. i 59, 4-425, 426 * 60. 1-285 - -- o