பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி பெயர்ப்பு அக்டோபர் 10 வருடம் 1844-ஆங்கில ஆண்டு மாஹாராஜ் லிஸ்ட் - விண்ணப்பம் - - கோட்டையில் மேற்குபக்கவீதியில் வசிக்கும் --பூரீபிரஹதீஸ்வர ஸ்வாமியின் கோவிலின் பரம்மானத்தின் மகன் சிவானந்த நட்டுவனார் இவர்கள் -- சூஹர்சன் 1245-ம் வருடம், சாலிவாகன சகே 1765 - க்ரோதி நாம சம்வத்ஸரம் -- எழுதிக் கொடுத்த விண்ணப்பம் என்னவென்றால்-- 1- நாங்கள் பாரம்பர்யத்திலிருந்து சர்க்காரிலுள்ளவர்கள் எந்த வேளைக்கு எந்த வேலை சொல்வார்களோ அந்த வேலையை ஜாக்ரதையுடன் செய்து வருவோம் மேற்சொன்ன வேலை செய்து வரும் பொழுது சர்க்காரில் சிரஞ்சீவி செளபாக்யவதி ராஜஸ்பாயி அம்மணி ராஜே சாகேப் இவர்களுடைய கல்யாணத் தில் உத்தாவு ஆனது. அது ஊரிலுள்ள அத்தனை தாசிகளுக்கும் ஹிந்து ஸ்தானி நாட்டியம், கர்நாடக நாட்டியம் சொல்ல வேண்டுமென்றும் உத்தரவு ஆனது. அதன்படி நாங்கள் நான்கு சகோதரர்களும் ராத்திரியும் பகலும் அன்ன் ஆகாரம் கூட இல்லாமல் மி கவும் சிரமப்பட்டு சர்க்களின் உத்தரவுப் படி நடந்து வரும்பொழுது - தேவஸ்தானத்தின் மத்யஸ்தர் இவர்கள் - என்னை ஹிஜிரின் சன்னிதானத்தில் நாட்டியம் செய்யக்கூடாது - அதைத் தவிர ஹிஜிரின் சன்னிதானத்திற்கு வரக்கூடாது என்றும் தரக்கீது செய்துள் ளார்கள். 1- மேற்சொன்ன தாக்கிதுபடி இரண்டு வருடத்திலிருந்து மத்யஸ் தரிடம் போவதற்கு தடை செய்ததை வழக்கப்படி ஹீஜிரின் சன்னிதானத்தில் நாட்டியம் வகையறா செய்வதற்கு உத்தரவு தரவேண்டுமென்று கேட்டுக் கொண்டு வருகிறேன். அதற்கு சரி சரி என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் சர்க்காரில் தெரிவித்து உத்தரவு வாங்கி கொடுக்க மாட்டேன். என்கிறார்கள். இவ்வாறு இதற்கு பூரீமத் சத்ரபதி சாகேப் ஏழை குழந்தை குடிக்கிறான் இவன்மேல் கருணை வைத்து சேவக் பத்து பிடியிலிருந்து சர்க்காரின் குழந்தை மேல் சர்க்காரி வேலையும் செய்து சர்க்கரரின் அன்னம் தான் கதி என்று இருக்கும் இவனுக்கு தற்காலிகமாக சேவக் என்ன குற்றம் செய்திருந்தாலும் நான் சர்க்காரின் குழந்தை என்றும் அதனால் சேவக்கின் மேல் பூர்ணமாக கிருபை செய்து ஹீஜிரின் சன்னிதானத்தில் வந்து நாட்டியம் வகையறா வழக்கப்படி செய்வதற்கு உத்தரவு வாங்கித் தருவதற்கு கட்டளை செய்ய வேண்டும். ് - - - - வருடம் 1844-ஆங்கில் ஆண்டு. சிவானந்தம் நட்டு அக்டோபர் தேதி 10, * இன்ஆயெளுத்து سه"