பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

தஞ்சை மராட்டிய



ஆனால் னானாசாயபு என்கிறவனுடைய சந்ததியிலே அப்புசாயபு மாத்திர மிருக்கிறா னென்று மேல் எழுதின வயனம் காரணத்துக்குத் தக்கதாய் யெழுதி யிருக்குது. ஆனாலிவர் றாச்சிய பாரத்தில் நடந்த காரியம் அப்போ திருச்சி னாப்பள்ளியிலே னாயக்கர் கூட்டம் மீனாஷ்சி யம்மாளென்கிறவள் றர்ச்சிய பாரம் பண்ணிக்கொண்டிருந்தாள். அவளுக்கு பாளையக்காறர் வகையே காறு பாறுகளினாலே வெகு சல்லியமாச்சுது." அதுக்கு துக்கோஜி ராஜா தம் முட கிட்ட யிருக்கிற சேனைகளையும் சேனாபதியையும் அனுப்பிவித்து" அந்த

சயில்லியமெல்லாம் தீத்து மீனாட்சியம்மாளுக்கு சல்லியங்களில்லாமல் பண்ணி ஸ்தாபனை பண்ணினார்."

அதுக்குப் பிற்பாடு துக்கோஜி ராஜா வெகு நீதிமாற்கமாய் றாட்சியம் பண்ணிக் கொண்டு சாலியவாகன சகம் தசுளடுள' நள வருஷம் தெய்வகதி யாய்ப் போனார். m

உடனே அவர் மூத்த பிள்ளை அஞ்சாவது யேகோஜி ராஜா அவருக்கு

அ.ே பாவா சாயபு யென்று பேர்; அவர் ஒரு வருஷம் றாட்சியபாரம் காலம் பண்ணுகிறத்தில் அவர் சமீபத்திலே யிருக்கிற ஒருத்தர் பேரிலேயும் நம்பிக்கையில்லை. எவனண்டையாகிலும் கட்டாரி அல்லது சூரி யிருந்தாலும் றம்பவும் சமுசியபடுகிறது. வீதியிலே போறவாள் வாறவாள்'

கூட னாமஸ்மரனை அல்லது வாயை அசைத்தாலும் அல்லது ஒரு இடத்திலே

48. வெகு சல்லியமாக்கது - பலதிங்குகள் உண்டாயின (போ. வ. ச. பக். சிசி)

49 முதல் 50 வரை: எதிரிகளை வென்று மீனாட்சி அம்மாளுக்குத் தொந்திரவு எதுவுமில்லாமல் செய்தார் (போ. வ. ச. பக். 34). இதுபற்றிச் சீனிவாசன் கூறுவது (பக். 239:

During the civil war at Trichinopoly, the Rajah of Tanjore had helped Minakshi, the Madura queen with money & troops under Anand Rao, in consideration whereof the queen allowed Tukkoji to enjoy till the debt

should be repaid, the revenues of Tirukkattuppalli taluk lying between the Cauveri and the Coleroon......”

இதுபற்றிச் சுப்பிரமணியன் கூறுவது (பக்கம் 41):

The Madras Manuscript and the Marathi inscription record Tukkoji s help to Minakshi of Trichinopoly against the Poligars who rose in revolt against her......, As such accounts have to be taken with the proverbial grain of salt,

we may explain them as meaning that Tukkoji helped Minakshi against the first expedition of Chanda Saheb.”

“The sobrequet of “Chanda”, by no means complimentary stuck to him all his life. His real name was Hussain Dost Khan"- Ramaswami, N.S., Political

History of Carnatic under the Nawabs, Abhinav Publications, New Delhi, 1984. Page 46.

1. சதும் 1 '

1. பாபா - டி3119 - 2. கட்டாரி அல்லது சூரி - அரிவாள் கத்தி முதலிய ஆயுதங்கள் (போ. வ. ச. பக். 4ே) 3. போறவாள் வாறவாள் - போகிறவர் வருகிறவர்கள் (டிச119)

4. னாம்ஸ்மானை'- பகவதஸ்மரணை (டி3119); கடவுளின் பெயரைச்சொன்னாதும் (போ. வ. ச. பக். 84)