பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறியீடுகளும் விளக்கங்களும்

1. போ. வ. ச. - போன்ஸ்லே வமிச சரித்திரம் (தமிழாக்கம்)
2. சென். (Sen) - Siva Chatrapati
3. சி. பா. (Kincaid) - A History of the Maratha People
4. டஃப் (Duff) - A History of the Marathas
5. சர்தேசாய் (Sardesai) - New History of the Marathas
6. சர்க்கார் (1) - Sarkar (1) - Shivaji & His Times
7. சர்க்கார் (2) - Sarkar (2) - House of Shivaji
8. தகாகாவ் - (Takakhav) - Life of Shivaji Maharaj
9. சிவபாரதம் - கவீந்திரபரமானந்தர், சிவபாரதம் - தமிழாக்கம்
10. திருமுடிசேதுராமன் - திருமுடிசேதுராமன் சுவடி, இராஜசரித்திர வமுஷாவளி
11. சாமிக்கண்ணுப்பிள்ளை - இந்தியன் எஃபிமரிஸ், பகுதி VI
12. சீனிவாசன் - (Sriniwasan) - Maratha Rule in the Carnatic
13. -gazeb Vol. I to V
14. சுப்பிரமணியன் (Subramanian)- The Maratha Rajahs of Tanjore
15. The Maratha Supremacy - The History & Culture of the Indian People Vol. VIII, The Maratha Supremacy.
16. Rajayyan - Rajayyan K. A History of British Diplomacy in Tanjore.
17. Pearson - Memoirs of the Life and Correspondence of the Rev. Christian Frederick Swartz.
18. G. O. M. L. - Government Oriental Manuscripts Library, Madras
19. Mahalingam - Mackenzie Manuscripts, Part I Madras University
20. இராசேந்திரன் - Rajendrarn - மெக்கன்சியின் தமிழ்ச்சுவடிகள் - ஓர் ஆய்வு, சென்னைப் பல்கலைக்கழகம் (அச்சாகாத ஆய்வேடு)
21. கே. எம். வே - கே.எம். வேங்கடராமையா, தஞ்சை மராட்டி மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு (1984)