பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

தஞ்சை மராட்டிய



நிண்ணுபோச்சுது -

(நின்றுபோயிற்று) 107 நிண்ணுபோயிருக்கிற 112 நிண்ணுபோய்விட்டது - (நின்று

போய்விட்டது) I31, 139 நித்தம் (நாடோறும்) 139 நித்திரை பண்ணிக்கொண்டு

(தூங்கி) 36, 60 நிதானித்துக்கொண்டு 118 நிந்தினை - (நிந்தனை) 50 நிம்பாள்கற் (வமிசம்) 74, 75, 114 நிமித்தம் (பொருட்டு) 35

நிமித்தியம் (பொருட்டு) 12, 28, 40, 42, 43, 55, 64, 77, 79, 87, 100, 115, 121,

132 134, 153

நிமித்தியமில்லாமல் (காரணமில்

லாமல்) 25 நியாயத்தோடே 5 நிரந்தரமாய் (இடைவிடாமல்) 134 நிராகரித்து (மறுத்து) I 32 நிராகரித்துப்போட்டார்

(மறுத்தார்) 115 நிரியான காலம் (இறக்கும்சமயம்) 142 நிரியாணமான 142 நிரியாணசமயத்தில் (இறக்கும்

சமயத்தில்) 154 நிலமுதலாய் 46 நில்லாமல் I07 நிலைக்கப்பண்ணி 131 நிலை நின்று 47 நிலை நிறுத்த வேணும் 85 நிலுவை 117, 131 நிலுவைக்கும் 127 நிவற்த்தி பண்ணி - நிவர்த்தி பண்ணி

(போக்கி) 8 நிவாறணமாய் - நிவாரணமாய்

(நீங்கி) 139 நிழலிலே 146 நிற்க்கமாட்டாமல் - நிற்க

மாட்டாமல் 112


நிற்கமாட்டாது 27 நிற்கமாட்டாமல் I 11 நிற்கமாட்டார்கள் 102 நிற்கிறது 46 நிற்ச்செயமாய் - நிச்சயமாய்

(உறுதியாய்) 136

நிற்செய. நிச்சய (உறுதியான) 102 நிற்செயம் - நிச்சயம் (உறுதி) 62. 80,

102, 132

நிற்செயமாய் 73 நிற்செயமும் 80 நிற்பந்தம் - நிர்ப்பந்தம்

(வற்புறுத்தல்) I 19 நிற்பார்கள் 142 நிற்மல - நிர்மல (மாசற்ற) 55 நிற்மாணம் - நிர்மாணம்

(உண்டாக்குதல்) 78 நிறுத்தி (எடைபோட்டு) 26, 142 நிறுத்தி வைத்தார் (இருக்கச்

செய்தார்) 112 நிறுத்திவைத்து 87 நிறுத்தினார் 155 நிறுத்து 61

நிறுவாகமில்லாமல் (திறமையின்றி) 27, 73, 92, 97, 125 நிறைந்திருக்கப்பட்ட 55 நிறையப்பட்ட 41 நிறைவேத்திப்போட்டு - (நிறை

வேற்றி) I45 நிறைவேற்றி 140 நின்று 17 நினைச்சு - (நினைத்து) - 48 நினைத்தப்படியே - (நினைத்த

படியே) 7I நினைத்ததெல்லாம் 100 நினைத்திருக்கிறாய் 64 நினைத்து 54, 71, 73, 83 நினைத்துநினைத்து 107 நினையாமல் 132 நினையாமல்படிக்கு 152