பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

349



பிறமாணம் - பீரமாணம் 120 பிறமானமும் - பிரமாணமும் 113 பிறமாணவந்தார் (?) 139

பிறமுகாள் - பிரமுகர்கள்

(சிறப்புடையவர்) 67 பிறமை - பிரமை (மயக்கம்) 69, 98 பிறமை போட்டு - பிரமை போட்டு

(மயக்கி) 98 பிறமையினாலே - பிரமையினாலே 106 பிறயாணம் - பிரயாணம்

(பயணம்) 44, 128 பிறவர்த்திக்கிற - பிறவர்த்திக்கிற

(செல்கிற முயல்கிற) 44 பிறவற்திக்கிறத்திலே -

பிரவர்த்திக்கிறதில் (முயற்சியில்) 71 பிறவாமல் 115 பிறவேசிக்கச் சொல்லி - பிரவேசிக்கச்

சொல்லி 34 பிறளையமான - பிரளயமான 69 பிறஸவமாய் - பிரசவமாய்

(மகப்பேறடைந்து) 74 பிறஸாதார்த்தமாய் (அருளின்

பொருட்டு) 2 பிறாஞ்சுக்காரர் (ஃப்ரான்ஸ் தேசத்

தவர்)116,117, 132 பிறாஞ்சுக்காறருடைய (ஃபிரான்ஸுக்

காரருடைய) 108, 109 பிறாஞ்சுக்காறருக்கும் 68, 113 பிறாஞ்சுக்காறரை 110 பிறாக்கிரமம் . பராக்கிரமம் (வீரம்) 13 பிறாணத்துடனே - பிராணத்துடனே

(உயிருடன்) 79 பிறானன் . பிராணன் (உயிர்) 85, 121 பிறாணனுடனே (உயிருடன்) 62 பிறானனை 135 பிறாணனொடே 64 பிறாந்தத்தில் - பிராந்தியத்தில்

(நாட்டில்) 1, 2, 39, 59, 60 பிறாந்தத்திலே 48, 56, 58, 68, 123


பிறாந்தத்து 55

பிறாந்தத்துக்கு 34, 39

பிறாந்தத்தை - பிராந்தியத்தை

(நாட்டை) 61,67

பிறாந்திய - பிராந்திய 2 பிறாந்தியங்கள் 5.I பிறாந்தியங்களிலே 74, 75, 90 பிறாந்தியங்களை 115 பிறாந்தியத்திலே 74, 81 பிறாந்தியத்து 110, 114

பிறாந்தியத்துக்கு 40, 63, 64, 83, 87,113 பிறாந்தியம் - பிராந்தியம் (நாடு) 76 பிறாப்தமான - பிராப்தமான

(கிடைத்த) 91 பிறாப்த்தி - பிராப்தி (பேறு) 90, 127, 152 பிறாமண (பிராமண) 65 பிறாமண சர்தார் I7 பிறாமண சாதி 157 பிறாமணர் 54 பிறாமணன் 34, 54, 135 பிறாமணனுக்கு 135, 137 பிறாமணனை 54. 135 பிறாமணாள் -(பிராமணர்கள்):54, 100, 126, 137 பிறாமணாளுடைய - (பிராமணர்க

ளுடைய) 54 பிறாமணாளுக்கு 65, 100 பிறாயசித்தம் - பிராயச்சித்தம் 53 பிறார்த்தனை - பிரார்த்தனை 88, 89, 104, 121 பிறார்த்தனையைத்தொட்டும் 152 பிறார்த்திச்சபடியினாலே - (பிரார்த்

தித்தபடியினாலே) 74

பிறார்த்திச்சவனுக்கு - (பிரார்த்தித்த

வனுக்கு) 114 பிறார்த்திச்சார் - (பிரார்த்தித்தார்) 8.

பிறார்த்தினை - பிரார்த்தனை (துதி)

11, 74, 103, 121, 152