பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

23

 23 சஹஜிரு.ஜாவும் வந்து சேர்ந்து நமக்கு செயமான சமையத்தில் புத்திருேச்சவ மாச்சுதென்று ருெம்பவும் சந்தோஷத்தை அடைந்து அந்த பிள்ளைக்கு சிவனேரி கெடியிலே பிறந்த படியினலே சிவாஜிரு.ஜா" என்று நாமகரணம் பண்ணினர்.மேல் யாதவருஜாவை பேட்டிக்கு வரச்சொல்லியிருந்துதே அப்போ நிஜாம்ஷா என்கிறவர் தம்முடைய சேனபதி அம்பற்க்கான் தெய்வீகமான பிற்பாடு பத்தேகான்' என்கிறவனுக்கு சேபைதித்துவமும் மந்திரித்தினமும் குடுத்து இருந்தது. அந்த பத்தேகான் யோசினை பண்ணினது: நிஜாம்ஷா என்கிற வர் யாதவருஜாவை டேட்டிக்கு அழைப்பிவித்தபடியே அவரும் வருகிருர். அதனல் யாதவருஜா சூரன் நிஜாம்ஷாவுடைய பேட்டியானபிற்பாடு யாதவருஜா பேரிலே பாரம் விழுந்து தன்னுடைய பெரிய தினத்துக்கு குறைச்சல் விழும். ஆகையால் நிஜாம்ஷாவுக்கு முன்னலே தானே போதினைபண்ணி அவர் சித்த விறுத்தியை

seem to agree. The Rairi's Bakhar giving the same date and day as in the text gives the year as Shaka 1548. Here again the date and day cannot agree ## = H = H The Shedgaokar bakhar gives Saturday the third of the first half of Vaishak, Shaka year 1549 as the birth day while the Jedhe Chronology dates the event in Shaka 1551”- (Takakhav, Page 53, F. n.)

“On the basis of some epigraphical & astrologicale vidence some scholars favour the date 19 Feb. 1630. Recently Setu Madhaw Rao Pagadi suggests that Shivaji was born on 25th April 1628” (The Mughal Empire, F. n. 3, P. 278).

85" "உடனே சஹஜிரு.ஜாவும்" என்பது முதல் சுமார் பக்கங்களுக்குப்பிறகு, '"துக்காபாயி சாயபு கெர்ப்பத்திலே புத்திர சந்தானமாச்சுது' (அடிக்குறிப்பு 100") என்கிற வரையிலுமுள்ள செய்திகள் போ.வ.ச.வில் இல்லை. இந்த இடத்தில் தஞ்சைப் பெரியகோயிலிலுள்ள மராட்டி மொழிக்கல்வெட்டிலும் விடுபட்டுள்ளது. போ.வ.ச.வில் பக். 17இல், "ஜிஜாபாயி சாகேப் சாலி வாகன சகம் 1551க்குச் சரியான இங்கிலீஷ் வருஷம் 1629 பிரமோதாத வருடத்தில் பிரசவித்துப் புத்திரபாக்கியத்தைப் பெற்றார். அப்புதல்வனுக்கு ஏகோஜி ராஜா என்று பெயரிட்டார்கள்' என்றுள்ளது. இத்தமிழ்ப் பகுதிக்குரிய அடிக்குறிப்பில் (பே, வ.சபக்.17) "ஏகோஜிராஜா ஜிஜாபாயின் குமாரர் என்பது சரித்திரத்துக்கு முரணாக இருக்கிறது' என்று மட்டும் அந்நூலை வெளியிட்டவர் எழுதினார். இந்த இடத்தில் மெக்கன்சி சுவடியில் சிவாஜி பிறந்தார் என்றும், தொடர்ந்து யாதவராஜா பேட்டியும் கொலையுண்டமையும் முதலான செய்திகளும் ஷஹாஜியின் இரண்டாவது மனைவி துர்க்காபாய்க்கு ஏகோஜி என்ற மகன் பிறந்தமையும் கூறப்பட்டுள்ளன. இதனால் மராட்டியக் கல்வெட்டு எழுதியவர்கள் முதலில் தமிழில் எழுதிப்பின் மராட்டி மொழியில் பெயர்த் தெழுதியிருத்தல் கூடும் என்றும், பெயர்க்குங்கால் இவ்விடைப்பட்டபகுதி விடப்பட்டிருத்தல் கடும்

என்றும் நினைக்க வாய்ப்பிருக்கிறது. (விடப்பட்டபகுதி திருமுடி சேதுராமன் சுவடியில் பக்கம் 46-50 வரையுள்ளது)

86. சிவகிரி என்ற பிரதேசத்திலே இந்தக் குழந்தை பிறந்தபடியினாலே சிவாஜி என்று பெயர் வைத்தார்' - (சிவபாரதம் பக்கம் 16)

தன் கணவனுக்குரிய தொல்லைகள் நீங்கித் தனக்குப் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தை யானால் அவனுக்கு அக் கோட்டைக்குரிய தெய்வமான "சிவை'யின் பெயரை வைப்பதாக ஜிஜாபாயி வேண்டிக்கொண்டமைக்கேற்ப ஆண்மகன் பிறந்ததும் அம்மகற்குச் 'சிவா' என்று பெயர் வைத்தனள் (தகாகாவ், பக்கம் 53: சர்க்கார் (1) பக்கம் 18).

87. பத்தேகான் * Futeh Khan; இவர் அம்பர்கான் என்ற சேனைத்தலைவரின் மகன்; தந்தை இறந்ததும் தந்தையின் பதவியையேற்ருர்,