பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தஞ்சை மராட்டிய

56

ராக்களால் நிறைந்திருக்கப்பட்ட கெடாரங்கள்" திருவிக்குப் பட்டத்தையும் எடுத்துக்கொண்டு அந்தந்த தேசாதிபதிகள் கிட்ட இருந்து வந்த சாமானுகள் பொன் வெள்ளி யெகு!" யியம் தாம்பரம் யிரும்பு காரீயம் வெண்கலம் மேற்கு சமுத்திரத்து பொன்மணல் முத்து பச்சை பதுமருகம் வச்சிரம் பழகம்"அரக்கு கட்கப்ாத்திரம்'மிறுகத்தின் கொம்புகள் முதலானது, சாமரம்," சிகக்கிறீவ, சாrசி, யாமுனே இந்த மூணு வஸ்த்துக்களும், அஜோமது, பாவலிக்க, சசீரக்க, லோத்திறகு, குங்குலியம், பாவசிகி, மஞ்சிஷ்ட, கைசம்பலம், றசம், அரிதாளம் கெந்தகம், மனசிலே, கெந்தஸமம், கொருேசனம், அப்பிறகம், பச்சபிை முதல் கொண்டு விஷவஸ்த்துக்கள் விஷபரிஹார வஸ்த்துக்கள், சரிகை வஸ்த்திரங்களும் தினுசுவாரி சாலுவைகளும், பட்டுதினுசு வஸ்திரங்களும், மயிர் ைலுண்டான வஸ்த்திரங்களும் வாங்கிக்கொண்டு தம்முடைய யெல்லா துற்க்கங்களிலேயும் இதுகளை வைச்சுப் போட்டு அப்பால் சடவல்லி, சமத்தளே, ஹரிசரி நைர்வதை, குந்தவட்ட, கேளி வல்லி, கசேளிகா, நாந்தவாட, பிருமசுதா, மனசு பிலவ வட கூடிராபட்டன. இப்படிக்கொத்த தேசத்து ருஜாக்களண்டையிலிருந்து திரவியங்கள் சேனைகளும் வாங்கிக் கொண்டு சகல தேசங்களையும் சுவாதினம் பண்ணிக் கொண்டு ருசபுரத்திலெயிருந்தார்." இப்படியிருக்கிற வேளையிலே அல்லியெதல் ஷா சிவாஜிரு.ஜாவுக்கு சல்லியம் பண்ணவேணு மென்று சூரிய ருஜாவுக்கு யெழுதி அனுப்பிவித்ததின் பேரிலே அவன் சங்கமேஸ்வரத்தி லிருந்த சேனைகளே ருத்திரியிலே வந்து சூழ்ந்துகொண்டான்." அவனை மல்லசூர னென்கிறவன்" தன்னுடைய சாமர்த்தியத்தினல் அற்புதமான உயித்தம் பண்ணி அடித்து துரத்

101. மொஹராக்கள் - தங்கநாணயங்கள் (கே. எம். வே. பக். 152-3). 102. கெடாரங்கள் - பாத்திரங்கள்; கிடாரங்கள் (டி3119); (போ. வ. ச. பக். ேே) 103. யெகு - எஃகு (போ. வ. ச. பக். 55), எகு (டி. 119) 104. பழகம் - பவழம் (டிச119) 105. கடகபாத்திரம் - கை ஆபரணங்கள் (போ. வ. ச. பக். க)ே

106 முதல் 107 வரையிலும் உள்ளவை பின்வருமாறு போ. வ. ச. வில் (பக். 55 - 56) தெளிவாகவுள்ளன:

மயில் தோகை, துரதிருஷ்டிக் கண்ணாடிகள், இன்னும் மருந்துச் சரக்குகளும், வாசனைத்திர வியங்களுமாகிய ஓமம், வெட்டிவேர், சவ்வியம், சிவப்பு லோத்திரம், குங்கிலியம், குந்துருக்கம்பிசின், மஞ்சிட்டி, சிந்துாரம், பாதரணம், அரிதாரம், வேறு சிலவாசனைச் சாமான்கள், வாணகந்தகம், முன்ரோசனை, அபிரேகம், பச்சைநாபி இன்னும் வேறு சில விஷ வஸ்துக்களும், விஷ பரிகாரமான வஸ்துக்களும், ஜரிகை வஸ்திரங்களும், சால்வைகளும் பட்டு வஸ்திரங்களும் இவற்றைத் தவிர அநேக அழகிய நுட்பமான சாமான்களும் அவர்களிடம் பெற்று அவைகளைத் தன் பாதுகாப்பின்கீழ் வைத்தார். அதன் பிறகு சடவல்லி, சமதள். ஹரிச்சரி, வைசுநாத், குதவட்கேலா, வல்லிகம், சாண வல்லிகா, நாதவாட் இந்தப் பிரதேசங்களில் இருந்தும், தாவே, சாம்வாலா, வடசார்பட்டணம் இந்த ராஜ்யங்களின் அரசர்களிடமிருந்தும் கப்பத்தொகையைப் பெற்று, எல்லாத் தேசத்தையும் தன்வசப்படுத்திக்கொண்டு ராஜபுர த்திலேயே இருந்தார்.

108. “Under pressure from his sovereign Adil Shah the Raja of Shringarpur had made a night attack on Sivaji's detachment in Sangameshwar but ad been repulsed by the gallant Tanaji Malusare”- (Sarkar (1) Page 85)

109. udáva sosir - Tanaji Malusare