பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

67

 57

திப் போட்டான். உடனே சிவாஜிராஜா ருஜாகெடியை விட்டு சங்கமேஸ்வரத் துக்கு வருகிருரென்று சேதி கேழ்விப்பட்டு மல்லசூர் பிறமுகான் ருஜாவுக்கு யெதிர்க் கொண்டு போய் பேட்டி வாங்கினர்கள். அப்போ நீலகண்ட ருஜா வுடைய பிள்ளை' தானசித்தனுடைய' சாமற்த்தியத்தை மஹருஜாவுக்கு தெரிய ப்படுத்தின்ை. அப்போ ருஜா அதைக்கேட்டு அவருக்குஞ் சகலசனத்துக்கும் பெகு மதிகள் பண்ணிசூரியருஜா"பேரிலே யிருந்தகோபத்தையும் பொறுத்துமறுபடியும் தம்முடைய அரிக்காறருடனே சொல்லியனுப்பிவித்தது: ம்ை பல்லிவனதேசம் வாங்கப்போருேம்; நீ வெகு குத்தவாளியாக யிருந்தாலும் அதை மன்னித்து’** உனக்குயென்ன பாவசம் வேனுமோ அதுகள் எல்லாம் முன்னையே கொடுத்திருக் கிருேம்; நீர் சீக்கிரம் பிறப்பட்டு நமக்கு சகாயம் வந்து சேருமென்று சொல்லி அனுப்பிவித்தார்.* அதை சூரியருஜா கேட்டு தான் வாருே மென்று சொல்லி அனுப்பிவித்தான். ஆனல் போகயில்லை. ருஜா பல்லிவனத்துக்குப் போய் அந்த ருஜியம் கெடிகள் கோட்டைகள் யெல்லாம் தம்முடைய சுவாதீனம் பண்ணிக் கொண்டு அவடத்திய சனங்களுக்கு அபயங் கொடுத்து முன்பே யிருந்ததைப் பார்க்கிலும் அதிக சனங்களை ஸ்தாபனை பண்ணி அவடத்தில் சிரதுற்க மென்று ஒரு மலையிருந்துது அதின்பேரிலே ஒரு நூதினமாய்ஒரு கோட்டை யெடுப்பிவித்து அது மண்ட கெடமென்று' பேர்வைத்து அவடத்தில் யோக்கியமான பேரை அதி காரியாக நேமித்து அந்த பிருந்தத்தை ரகசிக்க சேனைகளும் வைத்துப்போட்டு பூரீங்காரபுரம் வாங்கவேணுமென்று கோபத்தினலே பதினய்யாயிரம் சேனை யுடன் பிறப்பட்டார். அந்த பட்டணத்தை முதலெ வாங்காமல் விட்டு இப்போ கோபம் பண்ணக் காறணமென்ன வென்ருல் சிவாஜிருஜா செயவல்லி பிருந் தத்தைச் சாதிக்கிறபோது சூரியருஜா மஹாருஜாவை ஈசுவராவதாரமென் றெண்ணி தான் அவருக்கு குறைய" புத்திரனென்று சொல்லி சரணமாக வந்திருந்

110. நீலகண்டராசா என்பவரிடமிருந்து புரந்தர் கோட்டை பிடிக்கப்பட்டது. அவருடைய தம்பி பிலாஜி நீலகந்த் என்பவர் சிவாஜியின் அன்பைப் பெற்றவராயிருந்தார். ஆகவே "நீலகண்டராஜா வின் பிள்ளை' என்பதைப் 'தம்பி" என்று கோடல் தகும். -

111. தானசித்தனுடைய - தானாஜியின் (போ. வ. ச. பக். ச6). தானாஜி சிவாஜியின் நம்பிக்கைக் குரிய சேனைத்தலைவர்களில் ஒருவர். கொண்டனகெடியைப் பிடிக்கச் சென்ற போது அப்போரில் இவர் இறந்தார் (சர்க்கார்(1) பக். 185)

112. சூரியராவ் சிருங்கார்பூர் அரசர், சிவாஜிக்கு அடங்கி யிருப்பதாக உறுதிகறினார்; எனினும் பிஜப்பூர் அரசருக்கு அஞ்சி அடிக்கடி சிவாஜிக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறி வந்தார். “Surya Rao, the Rajah of Sringarpur had tried to save himself by promising homage to Shivaji ever since the fall of Javli (1656) and repeatedly broken his faith in fear of his Bijapuri master"-(Sarkar (2) Page 85)

113 முதல் 114 வரை 'உமக்கு உயிர்ப்பிச்சை அளித்திருக்கிறேன். ஆகையினால் நீர் எந்தச் சமயத்திலும் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லியனுப்பினார்' என்று போ. வ. ச. பக். 56 இல் உள்ளது.

115. “He fortified Chirdurg and named it Mandangarh" (Sarkar (1) Page 85) 116. குறைய - கிரய (டி3119)