பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

தஞ்சை மராட்டிய



தான். அப்படியே அடிக்கடி அநேக ஊழியங்களும் பண்ணிக் கொண்டிருந் தான். இப்போ அவன் கிறஹசாரத்திலுைம் துற்புத்தியிலுைம் துலுக் காளுடைய வாற்தையைக் கேட்டு திவேஷம் பண்ணிக்கொண்டான். அப் போது அந்த குத்தத்தை பொறுத்து' அழைப்பிவித்திருக்கச்சேயும் வருகிருே மென்று சொல்லிப்போட்டு வராமலிருந்தபடியினலே ருஜாவுக்கு வெகுகோபம் வந்துது. அவடம்விட்டு பூரீங்காரவனத்துக் கிட்ட வந்து சேர்ந்தார். அந்த சேதி சூரியருஜா கேட்டு முன்னே அழைப்பிவித்த சேனைகள் ஒரட்டுக்கும் ருஜா பல்லி வனத்துக்கு போறபடியினலே யினிமேல் நம்முடையமேல் வரமாட்டா ரென்று திரும்பி அனுப்பிவிட்டோம் என்று தன் மித்திறனேடே யோசனை பண்ணிப் போட்டு கொஞ்சம் சேனையோடேயோடிப்போய்விட்டான். அப்போசிவாஜிரு.ஜா கடினமான வனங்களைக் கட்ந்து வந்தும் சூரியருஜா ஒடிப்போய்விட்டானென்று சேதிகேழ்விப்பட்டு விசனமாகி பூரீங்காரபுரத்தையும்வாங்கிக்கொண்டு' அவடத் தியசெனங்களுக்கு11 பரவசமுங்' கொடுத்துப்போட்டு அனேக சாதி பிறபல' செனங்களையும் காரியஸ்த்தர்களையும் ஸ்தாபன பண்ணி திரும்பகபாஸ்கருக்கு பிறபாவலி ருச்சியம் கொடுத்து' யிதுக்குள்ளே வசந்தகாலம் வந்தபடியினலே சிவாஜிருஜா அநேக சயித்திய உபசாரங்கள் அனுபவித்துக்கொண்டு பூரீங்கா புரியிலேயே வாசம்பண்ணிக் கொண்டிருந்தார்.1* அதின் பிற்பாடு பளுளாவுக் குத் திரும்பியும்வந்து பளைாவை சுவாதீனம் பண்ணிக்கொண்டு தெற்கு பிருந் தத்திலே பெங்களுர் செஞ்சி' சீர்மைக்கு தசுளாவின் வருஷத்தில்' வந்து இந்த தேசங்களையும் வாங்கி செஞ்சி ருச்சியத்தைச் சேர்ந்த புதுச்சேரி பந்தரிலே இருந்த பிருஞ்சுக்காறருக்குதசுளஅஇெ" கருர் மதார்" திறிட்டி' பண்ணிக் கொடுத்து அவடத்திலிருந்து அனேக ருச்சியங்களே சுவாதீனம் பண்ணிக் கொண்டு புளுவுக்குப்போய் சில்லறைக் கோட்டைகளிலே முகல் சேனைகளை" கொஞ்சமிருந்ததுகளை சிறுதுபேரைக் கொண்னு சரணம் வந்தவனை விட்டுவிட்டு சேவுக மபேஷ்சிச்சவனுக்கு சேவுகத்தில் வைத்துக்கொண்டு இந்தப் பிறகாரம் அவிடத்திய டாணயமெல்லாம் பந்தோபஸ்த்துப்பண்ணி அதின் பிற்பாடு சக் கிருவதி சங்கிரும துற்க்கங்களுக்கெல்லாம் டாணையம் வைத்து எல்லாத்தையும்

117. குத்தத்தைப்பொறுத்து - அபராதத்தைச்சமைபண்ணி (டி3119) 118. சிருங்கார்பூரைக் கைப்பற்றியது 29-4-1661 (சர்க்கார் (1) பக். 35) 119. செனங்களுக்கு சேனைகளும்- (டிச119) 120. பரவசமும் - பாவகம் (டி3119) 121. பிறபல - சகல (டிச119)

122. “The small state was easily occupied and placed under Trimback Bhasker as governor” - (Sarkar (1) Page 86) 122 இது வரையில் சிவபாரத சரித்திரத்தில் உள்ளது

123. செஞ்சி - சந்தி (போ. வ. ச. பக். 58)

124. &. s. 1677. Orme dates the capture in July 1677 (Historical Fragments Page 64)- (Srinivasan, Page 156, F. n. 2)

125. 1680 u 128. மதார்' - இச்சொல் டி3119 இல் இல்லை 127. திறிட்டி - Treaty 128. முகல் சேனைகள் - நாடோடி ஜனங்கள் (போ. வ. ச. பக். ச8)