பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாத பரிசுப் பதிப்பு விலை ரூ. s-so இமுதம் அச்சகம், 76. எல்லின் ரோடு சென்னை . 2. 2

  1. 2: ուն பதிப்பு விஇ) கு. 3 - OO

நான்மு கம் புதுவை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கூடத்தில் வுேகல பார்க்கும் எனக்கு ஒரு சமயம் ஒருவகைப் பொருமை உணர்வு ஏற்பட்டது. பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர் கட்குக்க்ல்வித் தொடர்பான பல கொள்கைகள் பற்றியும் . + + கற்பிக்கும் முறைப்ற்றியும் பேராசிரியர்கள் விளக்குவது, வேழத்தம். சில சமயம், மேலை நாட்டாசிரியர்களுள் அவ ல்துபற்றி அப்புடிச் சொல்லியிருக்கிருர், இவர் இதுபற்i இப்படிச் சொல்லியிருக்கிருர் என்றெல்லாம் , நாங்கள் எடுத்துக்கோட்டுவதுண்டு. இந்தச் சூழ்நிலையில்தான் என்க்குப் பொருமையுணர்வு அரும்பலாயிற்று. " . . . ہنچے * یمہ மேலைநாட்டுப் ப்ேரறிஞர்களான, ரைப்ன், ஸ்பிக், 'பிரான்சஸ்ரோ ப்ேகன், ஸ்பியர்மன். தாமஸ்மேன் கிரீனிங், சைமன், பினே, ரூஸோ, மோந்தாஞ், ιόπ&#ά கேட்ஸ், ஜேம்ஸ், ஜெபர்ஸன், பாட்டியா. ஸ்டீவுன்ஸ்ன்' முதலியோரின் பெயர்களையும், அவர்கள் வெளியிட்டுள்ள, கல்விக் கொள்கைகளையும் ஆராயும் இன்றைய் கல்வி உலகம் நம் தமிழ்ப் பேரறிஞர்களின் பெயர்களையும் அவர் - கள் அறிவித்துள்ள கல்விக் கொளகைகளையும் அவ்வளவாக వ్రై ఫెషీఫీ برای این ن.ن. ஆராயவில்gய என்ற ஏக்கம்-இல்லை-பொரும்ை யுனாவு எனககு ஏறபடடது. • * , so ; : மேலும், மேல் நாடுகளில் பழங்காலத்திலிருந்து பின் பற்றப்பட்டு வந்த கல்விமுறை பற்றிய நூற்கள் ஆங்கிலக் , திலும், பிரெஞ்சிலும் இருக்கவும் பார்த்தேன். & - -- - . o .* இன்றுவரை-ஆயிரம்

  • ள்ன்வ்ே, அன்றுதொட்டு -ஆயி: ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நாட்டுப் ப்ேரறிஞர்கள்
  • : 1