பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

356

இப்ப்ாடலில் கம்மல், பம்மல், சீமாட்டி ஆகிய சொற்கட்குப் பொருள்கள் கூறப்பட்டுள்ளன. இக் கிகண்டு, சீமாட்டி என்னும் சொல்லையும் விடாமல் எடுத்துக்கொண் டிருப்பதை நோக்குக.

ஆரிய நிகண்டு

இந்த நிகண்டைப் புற்றி ஒன்றும் தெரியவில்லை. ஆரியமொழி எனும் வட்மொழிச் சொற்கள் நிரம்பத் தமிழ் மொழியில் கலந்து விட்டன அல்லவா ? அந்தச் சொற்களையெல்லாம் திரட்டி, அவற்றிற்குரிய பொருள் கூறுவதாயிருக்கலாம். இந்த நிகண்டு. அதேைலயே ஆரிய நிகண்டு என்னும் பெயரும் இது பெற்றிருக்

&B60s, L0.

" நீர்வேலி என்னும் இடத்தைச் சேர்ந்த சங்கர பண்டிதர் என்பார்தாம் இயற்றிய சைவப் பிரகாசனம் என்னும் நூலில், நூற்பா நடையில் ஆரிய நிகண்டு என ஒரு நிகண்டுநூல் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்-' . H என்ற செய்தி, சென்னைம் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதியில் காணக்கிடக்கிறது.