பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3-வழுத்தும்-சொல்லும் 42 படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண், அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடமை, இயற்றல், ஈட்டல், காத்தல், காத்த வகுத்தல், காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லன், இன்சொல்லன், முறை செய்து காப்பவன், கொடையாளி, செங்கோல், கொடுங்கோல், குடியோம்பல், கசடறக் கற்றல், எண், எழுத்து, தொட்டதனைத் தூறும் மணற்கேணி, அறிவு, ஒருமைக் கண் கற்ற கல்வி, கேடில் விழும் செல்வம், கல்லாதான், நுண்மாண் நுழைபுலம், எழில் நலம், மேல் பிறந்தார், கீழ் பிறந்தார், இலங்கு நூல், செவிச் செல்வம், செவிக்குணவு, இழுக்கல், உடையுழி, ஊற்றுக்கோல், எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு, தினைத்துணை, பனைத்துணை, தன் குற்றம், பிறர் குற்றம், பற்றுள்ள வியவற்க, நயவற்க, இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன், எண்ணித் துணிக கர்மம், வினைவலி, தன்வலி, மாற்றான் வலி, நுனிக்கொம்பர், அளவறிந்து வாழுதல், காலம் கருதியிருப்பர், ஊக்க முடையான், குணம் நாடி, குற்றமும் நாடி, பொச்சாவாமை, வானோக்கி வாழும் உலகம், கோன் நோக்கி வாழும் குடி, ஒற்றாடல், தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி மெய்வருந்தக் கூலி தரும், இடுக்கண் அழியாமை, இடும்பை முதலிய எண்ணற்ற சொற்களை அரசியல் பகுதியில் காண்கிறோம். கருவியும் காலமும், தள்ளா விளையுள், உறுபசியும் ஓவாப் பிணியும், செறுபகையும் சேராது இயல்வது நாடு, பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும், பிணியின்மை, செல்வம், விளைவின்பம், உடுக்கை இழந்தவன் கைபோல, பெரியாரைப் பிழையாமை, சான்றாண்மை, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர், இவ்வாறு இன்னும் மற்றும் பல சொற்களை அங்கவியல், ஒழிபியல் பகுதியில் காண்கிறோம்.