பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

மீண்டும் குழந்தைகள் உலகம் கும்மாள மிட்டது; மத்தாப்பூக்கள் சிரித்தன.

இக்காட்சியைக் காணக்கான, எளிமைமிக்க. அகல் விளக்கின் மகிழ்ச்சி இரட்டித்தது. அதன் கண்களில் ஆனந்தக்கண்ணிர் கிறைந்தது. பலனைப் பற்றிக் கருதாத கடமை என்னுடையது !... என்று அந்த அகல் விளக்கு தன்னுள் சொல்லிக்கொண்டது.

தீபாவளி வேடிக்கைகளுக்குக் கேட்க வேண்டு. மா, என்ன ?