பக்கம்:திரு. வி. க. வாழ்வும் தொண்டும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189

189

பங்கை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குச் சொல்லுமென்று கேட்டுக் கொண்டான். அவர் மனுஷனே, என்னை உங்களுக்கு கியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனுகவும் வைத்தவன் யாரென்று சொல்லி. அவர்களிடம் எவ்விதப் பொருளாசைக்கும் இடங் கொடாதபடி எச்சரிக்கையாயிருக்கப் பாருங்கள். ஒருவ இணுடைய ஜீவன் அவனுடைய செல்வப் பெருக்கத்திலே இல்லை என்றார். ஒரு உவமையும் அவர்களுக்குச் சொன்னர். ஐசுவரியமுள்ள ஒருவனுடைய கிலம் கன்றாய் விளைந்தது கண்டு அவன் தனக்குள் சிந்திப்ப வய்ை நான் இப்படிச் செய்வேன். என் விளைபொருள் களை சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே. நான் ஒன்று செய்வேன்.

என் களஞ்சியங்களை இடித்துப் பெரிதாய் கட்டி என் தனதானியம் யாவையும் என் பொருட்களையும் அங்கே சேர்த்து வைத்துப் பின்பு ஆத்துமாவே உனக் காக அநேக வருஷங்களுக்கு அனேகம் பொருட்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. நீ சுகவாசியாய் புசித்துக் குடித்துக் களிப்பாயிரு என்று என் ஆத்துமா வோடே சொல்லுவேன் என்று சொல்லிக் கொண்டான். கடவுளோ அவனிடம் மதிகேடனே இந்த இராத்திரி யிலே உன் உயிரை உன்னிடமிருந்து எடுத்துக் கொள்ளுவார்கள். அப்பொழுது நீ சேர்த்து வைத் தவைகள் யாருடையனவாகும் என்றார். தன் ஆஸ்தி யைக் கடவுளுக்கென வழங்காமல் தனக்கெனவே பொருளைச் சேர்த்து வைக்கிறவன் கிலேமை இதுவே என்றார்.”

-லூக்கா 12 : 13 : 1.2

“நீ போய் உனக்குண்டானவைகளை விற்றுத்.

தரித்திரருக்கு கொடு. அப்பொழுது பரலோகத்தில்