பக்கம்:திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை-1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&

156 * திருப்புகழ் மெய்ப்பொருள் தெளிவுரை

திருவேங்கடம்

31. தனதாந்தன தான்ன தான்ன

தனதாந்தான் தான்ன தான்ன தனதாந்தன தான்ன தான்ன - தனதான்

வரி சேர்ந்திடு சேல்கய லோவெனும் உழைவார்ந்திடு வேலையு நீலமும் வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் வலையாலே வளத்கோங்கிள மாமுகை யாகிய

தனவாஞ்சையி லேமுக மாயையில் வளமாந்தளிர் போனிறம் ஆகிய வடிவாலே இருள்போன்றிடு வார்குழல் வீழலில்

மயில் சேர்ந்திடு பாயலின் மீதுற இனிதாங்கனி வாயமு தூறல்கள் பருகாமே எனதாந்தன தான்வை போயற

மலமாதகடு மோக விகாரமும் - இவைநீங்கிட வேயிரு தாள் மலர் அருள்வாயே! கரிவாம்பரி தேர்திரள் சேனையும் உடனாந்துரி யோதன னாதிகள் களம் மாண்டிட வேயொரு பாரத மதிலேகிச் கனபாண்டவர் தேர்தனி லேனழு -

பரிதுண்டிய சாரதி யாகிய

கதிரோங்கிய நேமிய னாமரி ரகுராமன்

திரைநீள்திரை வாரியும் வாலியும்

நெடிதோங்கும் ராமர மேழொடு தெசமாஞ்சிர ராவண னார்முடி பொடியாக