பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கக ఛ్) 5 பிரித்துக் குறினெடி லாயினாற்போல ஆகாரத்துப் பின்னின்ற அகரமுங் குற்றுகரமுங் குறிலிணையெனப்பட்டமையின் என்பது'. 317) ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும். 'ஆஅழி' என்பது மூவெ ழுத்துப் பாதிரியாம். வடாஅ என மூவெழுத்துப் புளிமா வாம். படா அகை என நாலெழுத்துக் கன விரியாம். ஆஅங்கு” @r@ö了 ஈரெழுத்துப் போரேறாம். 'ஆஅவது மூவெழுத்துப் பூமருது. புகாஅர்த்து’ என்பது கடியாறு. 'விராஅயது” என்பது மழகளிறு, இவை ஒரோர் சொல்லாகிநின்று எட்டியற் சீரானும் அளபெடை வந்தவாறு, தேஎந் தேரும் பூஉம் புறவிற் போஒரி துள்ளுஞ் சோஒரி நண்ணிக் குராஅம் பிணையல் விராஅங் குஞ்சிக் குடாஅரிக் கோவலர் அடா அரின் வைத் கானெறிச் சென்றனர் கொல்லோ இ

மேனெறிச் சென்று பொருள்படைப் போரே' என இதனுள், இயலசை மயக்கமாகிய இயற்சீர் நான்குமாகி அளபெடை வந்தன. ஒழிந்த இயற்சீரும் மேல் நான்கனுள் அடங்குமாகலின் அளபெடை நான்கென்பாருமுளர். ഋ| ി ബ தனிநிலை முதனிலை இடைநிலை இறுதிநிலை எனப்படுமென்ப2 ஒழிந்த இயற்சீரான் அளபெடைவந்த செய்யுளுங் கண்டுகொள்க. வாஅழ்க’ என மூவசைச்சீரான் வரும் அளபெடை மொழியுமுள. மற்றுப் படா அகை யெனவும் ஆஅழியெனவும் இவை மூவசைச் சீராகாவோவெனின், ஆகா; 'தனிக்குறின் முதலசை மொழிசிதைத் தாகாது” (தொல் செய். 6) என்புழி, முதற்கணல்லது விட்டிசைத்தல் நேர்ந்திலனாகலானுங் குறிலினைந்தனவும் குறினெடிலிணைந்தனவும் நிரை யாமென்றா னாகலானுமென்பது; என்றார்க்குத், 1. கடாஅ என்புழி அளபெடையது ஆகாரம் முன்னுள்ள 'க' வுடன் சேர்ந்து 'கடா எனக்குறினெடிலாயினாற்போல யாஅது என்புழி பகர ஆகா ரத்துப்பின்னின்ற குறிலும் குற்றுகரமும் இணைந்து குறிலிணையெனப்பட்டன. 3. தனிநிலை . .ாஅ - தேமா முதனிலை - சோஒரி - பாதிரி இடைநிலை - குடோரி - கணவிரி இறுதிநிலை - குராஅ - புளிமா,