பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠍爾 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் 'துரஉமணி கெழுஉமணி” என, நேர்நிரைப்பின் முற்றுகரம் வந்து நேர்பும் நிரைபுமாமாகலின் அவற்றையும் ஆசிரியவுரிச்சீரென்னாமோவெனின், என்னாதவாறு அங்ங்னம் அளபெடையான் நேர்பசை நிரைபசை கொள்வாரும் அளபெழுந்த குற்றெழுத்து வருமெழுத்தொடு கூட்டி, “முதனிலை யளபெடை நேர்நே சியற்றே யிடைநிலை யளபெடை நிரைநே ரியற்றே' என்பவாகலின், அளபெழுந்த மொழி நேர்பும் நிரைபுமாகா வென்பது. அவ்வாறாயினும் ஒரோர்கால் அளபெடையுகரத் தைக்கூட்டி நேர்பு நிரைபுமென்னாமோ, காசு பிறப்பென்பன தேமா புளிமா வாயினவாறுபோல வெனின், அவை தேமா புளிமா வாகாமையுந் தளைவகையொக்குமத்துணை யென்பது உம் மேற் கூறப்பட்டதாகலின், அவைபோல இவையும் நேர்பசை நிரைபசை யாகாதென்பது.? அல்லது உம், 'நீட்டம் வேண்டி னவ்வள புடைய' (தொல்-எழுத்-நூன் 6) எனப்பட்டது அளபெடையாகலானும், "நாணுத்தளை” (அகம். 29) என்பதுபோலாது, இயல்பாக வந்து இயைந்த எழுத்தாகலானும் அவைபோல அளபெடை, 'இருவகை யுகரமொ டியைந்தவை வந்தன.” (316) 1. து உமணி, கெழு:உமணி என்புழி அளபெடையாய் வந்த உகரத்தை முறையே நேரின் பின்னும் நிரையின் பின்னும் வந்த உகரமாக முறையே தூஉ' நேர்பு எனவும் கெழுஉ நிரைபு எனவுங்கொண்டு து:உமணி நேர்புநிரை' எனவும், கெழு உமணி நிரை புதிரை' எனவும் ஆசிரியவுரிச்சீராகக்கொள்ளுதல் கூடாதா ? என்பது வினா. து உ என்னும் முதனிலை அளபெடை நேர்நேர் எனவும் கெழுஉ என்னும் இடைநிலையளபெடை நிரைநேர் எனவும் கொள்ளப்படும் என்பராதலின் அளபெழுந்த உகரம் நேர்பு நிரை புஎன்னும் அசைகட்கு உறுப்பு ஆகா என்பது விடை. 2. காசு, பிறப்பு என்பன தளைவகையால் முறையே தேமா, புளிமா என்பவற்றையொக்கும் என்ற அத்துணையல்லது அவை தேமா புளிமா ஆகா. அவைபோலவே து உ, கெழுஉ என்றாங்குவரும் அளபெடையுகரமும் நேர்பசை நிாைடசை யாதவில்லை.