பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எக 蔥。鑫研*劉事" உதாரனம் : 'பாலொடு தேன் கலந் தற்றே பணிமொழி வாலெயி நூறிய நீர்" (குறள் க( உக1 'நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது நன்று' (குறள். கருஅ) என வரும். "வெண்சி ரீற்றசை நிரையசை யியற்றே.' (செய்யுளியல். உ.அ) என்பதனான் ஈற்றயற்சீர் முதலசையான் வரினும் தேரும் நேர்பும் முடிபாகக் கொள்ளப்படும்.1 உதாரணம் : 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவ னடிசேரா தார்’ (குறள். கடு; இருள்சேர் இருவினையுஞ் சேரா இறைவன் பொருள் சேர் புகழ்புரிந்தார் மாட்டு'. (குறள், ரு, என வரும். (எ.க) «×w i y troffw sub: இஃது, ஒழிந்த அசைச்சீர் நிரையீற்றுப் பின்னன்றி வாரா வென்கின்றது. (இ - ள் ) நேரீற்றியற்சீர் நின்ற வழி நிறையீற்றியற்சீர் நிற்பினென்பான் நிரையவண் நிற்பின் என்றான். ஆண்டு நிரை 1. நேரீற்று மூவசைச்சீராகிய வெண்சீரின் ஈற்றசை தளைவழங்குமிடத்து இயற்சீரசை நிரையிறுபோலும் என்பதனை வெண்சீரீற்றசை நிரையசையியற்றே! (செய். உஅ)என்பதனால் ஆசிரியர் முன்னர்க் கூறுதலின், வெண்பாவடியின் ஈற்றடியின் ஈற்றயற்சீர் வெண்பாவுரிச்சீராய் (நேரசையால் வரினும் நேர். நேர்பு என்னும் அசைச்சீர்களுளொன்று முடிபாகக்கொள்ளப்படும் என்பதாம். முதலகை-நேரசை, 2. முதற்குத்திரத்திற் குறித்தபடி நேரிற்றியற்சீர் நின்றவிடத்திலே (முச்சீரடியின் இரண்டாஞ்சீராக) நிரையிற்றியற்சீர் நிற்பின் என்னும் கருத்தில் திரைஅவண் நிற்பின் என்றார் ஆசிரியர்.