பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எக to. offo áš, என்றதனான் ஏறு என்னும் தேர்பசை கொடுப்பர். அஃது ஈண்டு ஆராய்ச்சி யின்றென்பது. என்னை? இது கட்டளையடி யன்மையின்..! நச்சினார்க்கினியம் இஃது ஒழிந்த நேருநேர்பும் இன்னுழிநின்று இன்னவாறு தட்குமென்கின்றது. (இ.ஸ் ) நேரீற்றியற்சீர் நின்ற விரண்டாஞ் சீரிடத்து நிரை யீற்றியற்சீர் நின்றபின் அதன்பின் நேரும் நேர்பும்? வந்து தட்டல் நீக்கப்படா வென்பர் மெய்ம் மொழிப்புலவர். எ-று. உ-ம். பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி நூறிய நீர்' (திருக்குறள்-கக உக) “அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள் சிறுகை யளாவிய கூழ்” (திருக்குறள். சுச) 'இனிய வுளவாக வின்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ’ (திருக்குறள்-க00) “படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா னரசரு ளேறு” (திருக்குறள் க.அக) எனப் பாதிரி கணவிரி நிரையீற்றியற் சீரோடும் நேரசைச் சீரோடும் நேர்பசைச்சீரோடுந் தட்டன. இனி, ஒன்றென. முடித்தலான் வெண்பாவுரிச்சீர் நின்று நேரசைச் சீரோடும் நேர்பசைச் சீரோடும் தட்டலும், ஒழித்தன விரண்டொடும் தளையாமையுங் கொள்க.4 1. எப்போற் கிடந்தானென் னேறு' ( ). வெ. வாகை 22 எனலரும் வெண்பாவின் ஈற்றடியில் கிடந்தானென் புவிசெல்-புவிவாய் மாங்காய் எனவரும் நேரீற்று மூவசைச்சீரினைக் கணவிசி (கருவிளம்) என நிறையீற்றியற்சீராக மாற்றி நிரையவண் நிற்பின் நேரும் நேர்பும்' எனவரும் இச்சூத்திாவிதிப்படி ஏறு என தேர்பசை கொடுத்து முடிப்பர். வெண்சீ ரீற்றசை திரையசை யியற்றே (செப். 29) என்னும் விதி கட்டளையடிபற்றியதாதலின் அதனைச் சீர்வகையடிபற்றிய இச்சூத்திர விதியுடன் தொடர்புபடுத்திக் காணும் ஆராய்ச்சி இங்கு வேண்டுவதில்லை என்பது பேராசிரியர் கருத்தாகும். 2, 'அதன்பின்னொரு நேர்பும்' எனப் பழைய அச்சுப்பிரதியிற் கண்ட பாடம் அதன்பின் னேரும் நேர்பும் எனத் திருத்தப்பட்டது. 3. பாதிரி, கணவிரி என்னும் நிரையீற்றியற் சீர் நின்று நேரசைச் சீரோடும் நேர்பசைச் சீரோடும் தட்டன. என்றிருத்தல் வேண்டும். 4. ஒழிந்தன என்றது, நிரை, நிரைபு என்னும் அசையிரண்டினையும்.