பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் எண்வகை முரணா னியன்ற தொடைத்தொகை முந்நூற்றுத் தொண்ணுற் றிரண்டு முடிவிட்ட தாலா யிரமா நவின்றனர் புலவர்” A,母°店、跨。 - இனி இயைபு வருமாறு "அகவற் கிருநூற் றெழுபத்து மூன்றும் வெள்ளைக் கிருநூற் றைம்பத் தாறுங் கலிக்கு நூற்றிரு பஃது மாக மூவகைப் பாவிற்கு மெழுத் தடியியைபே யைஞ்னுற்று நாற்பத் தொன்ப தாகும்’ ருசக. "சொல்லடி யியைபு கொள்ளுங் காலு மூவகை யானும் வந்த பெருந்தொகை யைஞ்னுற்று நாற்பத் தொன்ப தாகும்’ ருச கூ. 'நேரா திச்சீர் பதின்மூன் றானு மொரோவொன்று பத்தாக வகவற் கிணையியை பீரைம் பஃது முப்பஃது மாகும்” 35 H. O. இவ்வைந்தினையு மூன்றுபாவிற்கும் பகுக்குமாறு :'ஐந்து தொடையா னகவற்கு வருந்தொகை யொரோவொன் றிருநூற் றெண்பத்து மூன்றா வாயிரத்து நானு:ாற் றொருபத் தைந்தே' கசகரு. 'ஐந்து தொடையான் வெள்ளைக்கு வந்ததொகை யொரோவொன் றொரு நூற்றுப் பத்து மூன்றா வெண்ணுாற் றொருபத் தைந்தென மொழிப” அகரு 'ஐந்து தொடையாற் கலிக்கு வருந்தொகை யொரோவொன் றொரு நூற் றிருபஃ தாக நூறு தலையிட்ட ஐஞ்து றாகும்' ←OO. 'கூறிய மூன்றின் றொடைத்தொகை கூறின் நாலைஞ்துாற் றுடனெண்ணுாற்று முப்பது'உஅ கூ0. ஆகவைந்து தொடையானும் பெற்றதொகை உஅங்.ே இனி 'ஐவகை முரனும் வருக்க மோனையும் வருக்க வெதுகையும் வழிமோ னையும்