பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கூன் ఊ ఊ శ్రీ மாசெல் வாய்பூ மருது தேமாப் பாதிரி நன்னாணு வொன்பான் முதலாறுங் கா குருமு: மாவருவாய் பத்துமுத லைந்து மாக வந்த வாற்றான் வெள்ளை பெற்ற வல்லினப் பொழிப்பெது கைதா மாறொரு பஃதோ டெட்டு மாகும்’ இனி மெல்லினப் பொழிப்புெதுகைக்கு முன்னர் நேராதிப் பொழிப் பெது கைக்குக் கூறிய வுரைச்சூத்திரத்தையே கூறி அதன்றொகையே இதற்குங் கொள்க. 'நால்வகை வெள்னைப் பொழிப்பெது கைதா நானுற்று நாற்பத் தொன்றென மொழிப' ஆக க இனிக் கணிக்குப் ;பாழிப்புெதுகையும் வருக்கப் பொழிப் பதுகையும் வருமாறு “வவியது விறகுதி கடியா றெனுமிவை பீரேழ் தொட்டுப் பதினெட் டளவுங் கனவிரி பெருநாணு வுருமுத்தி மழகளிறு புலிசெல்வா யுரறுபுலி பதினைந்து முதலாப் பத்தொன் டானள வுயரவு நரையுருமு விரவுகொடி புலிவருவாய் பதினாறு முதலா விருபதின் காறு முயரவும் வருதலிற் றுள்ள லோசை பெற்றபொழிப் பெதுகை யறுபஃ தாக வறைந்தனர் புலவர்” θητΟ. 'மூவகைப் பாவிற்கு மொழிந்த பொழிப்பெதுகை நானுற் றொருபத்து மூன்றென நவில்: ' சி ; இ. . முற்ற்ெதுகையும் வருக்கமுற்ற்ெதுகையும் வருமாறு “நுந்தை வண்டு நான்கு தேமா வைந்து முதலா வொரோவொன்று நான்கு மின்னிரு நான்கா வொருநிலத்து வருதலு மாக வகவல் பெற்ற முற்றெதுகை யீராறு மொன்று மாகு மென்.' 丐憩_· இவற்றை யொரோவொன்றாகக் கொள்ளின் மற்றை படியொடு தளை வழுப்படும்; அது "மந்தி தந்த பைந்தாட்