பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

競馨 தொல்காப்பியம் கடு. காைைடிங் குதிரைவுங் கழுதையுங் கடமையும் மானோ டைத்துங் கன்றெனத் சூரி% - இனம்பூரணம் . (இ-ன்) என்றது யானை முதலாக மானிறாகச் சொல்லப் பட்ட ஐந்தினது இளமைப்பெயர் கன்று என்று வரும் என்ற வாறு.1 பேராசிரியம் : (இ-கள்) ஐந்தாம் எண்ணுமுறைமைக்கண் நின்ற கன் றென்னும் பெயர்க்கு இவை உரிய (எ-று). அவை, யானைக்கன்று குதிரைக்கன்று கழுதைக்கன்று கடமைக்கன்று ஆன்கன்று என வரும். ' கன்றுகா லொய்யுங் கடுஞ்சுழி நீத்தம் புன்றலை மடப்பிடிப் பூசல் பலவுடன் வெண்கோட் டியானை விளிபடத் துழவும்' - (அகம் : 68) என்பது, யானைக்கன்று. கன்றுபுகு மாலை தின்றோ ளெய்தி" (அகம் : 9). என்பது ஆன் கன்று.2 பிறவும் அன்ன உளவேற் கொள்க. இனி, உரியவென்றதனானே மான்கன்று, குதிரைக்குட்டி கென்பனவுஞ் சொல்லுப. ஆய்வுரை : (இ-ன்) யானை, குதிரை, கழுதை, கடமை, மான் என்னும் அத்தும் கன்று என்னும் இளமைப் பெயரால் வழங்குதற்குகியன . . مقياس {ة ஆன் என்பது பேராசிரியர் கொண்டபாடம். "இளைய ஆன்கன்று (பெரிய - திருநகரச்சிறப்பு : 31) என்பது பெரிய புராணம் மான்று கன்று துள்’ என்பது தேவாரம். (கடு) 1 யானை, குதிரை கழுதை, கடமை, ஆன் என்னும் ஐந்தற் கும் கன்று என்னும் இளமைப் பெயர் உரியதாகும். 2 2. இளைய ஆன்கன்று' (பெரிய-திருநகரச்சிறப்பு) என்பது பெரியபுராணம்.