பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் 您 மேல் விரிக்கின்றார்.1 இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின் மரபில்:லென்னும் பெலர்த்து. இதனானே ஒத்து துதலியது உம் மரபு உணர்த்துதலென்பது பெற்றாம். έ.ί, ன்ற பொருண்மை என்னையெனின், கின வியாக் கத்து மாபென்று வரையறுத்து ஒதப்பட்டனவுஞ் செய்யுளிய பல் உர்ை) மரபென்று வரையறுத்து ஒதப்பட்ட ப் பொருட்குணனாகிய இளைமையும் r வரலாற்று முறைமையும், உயர்தினை நான்கு சாதியும் பற்றிய மரபும், அஃறிணைப் புல்லும் மாலும் பற்றிய மரபும், அவைபற்றிவரும் உலகியன் மரபும், நான்மரபுமென இவையெல்லாம் மரபெனப்படு மென்பது. - - மற்றுப் பொருள்களின் இளைமைபற்றி வரும் மரபு கூறி ாைன் மூப்புப்பற்றி வரும் மரபு கூறானோவெனின், அது வரை 4தையின்மையிற் கூறானென்பது.? மத்து, மேல்ை ஒத்தினோடு இவ்வோத்திடை இயைபென்னை பெனின், முன்னர் வழக்கிலக்கணங் கூறியதன் பின் செய்யுளிலக் கணஞ் செல்யுனிவலுட் கூறினான், அவ்விரண்டற்கும் பொது வாகிய மரபு ஈண்டுக் கூறினமையின் இது செய்யுளியலோடு இயைபு உடைத்தாயிற்று. 1. அலையாமாறு தத்தஞ் சூத்திரத்துக் காட்டுதும். உ.வே. இத்தொல்காப்பியச் சூத்திரத்தை, பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் குழவியும் என்றிவை இளமைப்பெயரே (இ. வி. 910) என எடுத்தாளுவர் வைத்தியநாத நாவலர். 2. பொருள்களின் இளமைபற்றிய மரபுப் பெயர்களை எடுத் தோதிய தொல்காப்பியனார் அவற்றின் முதுமை பற்றிய மரபுப் பெயர்களை எடுத்தோதாதது அவற்றுக்கு வரையறை 3. பின் மை பற்றியேயாம்.