பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா அச உகா,

பதனான் வேந்தனுக்கு மண்டிலமாக்களுந் தண்டத்தலைவரு முதலியோர் உறும் பிரிவும் யாண்டினதகமெனவும் பொருளுரைக்க, "தொழி'லென்றது அதிகாரத்தாற் பிரிந்து மீளும் எல்லையை அது, நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு (தொல் அகத். 9) என்பதனாற் பிரிவிற்கோதிய இருவகைக் காலத்துள் ளும் முதற்கணின்ற சித்திரை தொடங்கித் தையிருகக்கிடந்த் பத்துத் திங்களுமாம். இனிப் பத்தென்னாது யாண்டென்றதனாற், பின் பனி தானும் (தொல். அகத். 19) என்பத்னாற் கொண்டி சிறப்பில்லாத பின்பனிக்குரிய மாசிதொடங்கித் தையிறாக யாண்டுமுழுவது உங் கொள்ளக்கிடந்ததேனும் அதுவும் பன்னிரு. திங்களுங் கழிந்ததன்மையின் யாண்டினதகமாமாறுணர்க. இதற்கு இழிந்த எல்லை வரைவின்மையிற் கூறாராயினார் . அது, •

இன்றே சென்று வருவது நாளைக் குன்றிழி யருவியின் வெண்டேர் முடுக (குறுந் 189, என்ச் சான்றோர் கூறலின்.

. "நிலநாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார்

புலநாவில் பிறந்தசொல் புதிதுண்ணும் பொழுதன்றோ பலநாடு நெஞ்சினேம் பரிந்துநாம் விடுத்தக்கால் சுடரிழாய் நமக்கவர் வருதுமென் றுரைத்ததை." (கலி.35) இது, பின்பனியிற் பிரிந்து இளவேனிலுள் வருதல் குறித்த லின் இருதிங்கள் இடையிட்டது.

கருவிக் காரிடி யிரீஇய பருவ மன்றவர் வருதுமென் றதுவே.' (அகம், 139) இது கார்குறித்து வருவலென்றலின் அறுதிங்கள் இடை யிட்டது. -

வேளாப் பாப்பான (அகம். 24) என்பது "தைஇ நின்ற தண்பெயற் கடைநாட் பணியிருங் கங்குல்' என்றலின்" யான் டென்பது உம், அது கழிந்ததன்மையின் அஃது அகமெனவும் பட்டதென்ப தூஉம். தலைவன் வருதுமென்று காலங்குறித்ததற். 1. வேந்த, தொழில் என்பது, இரட்டுறமொழிதல் என்பதனால், இகு பெருவேந்தருள் ஒருவர் மற்றவர்க்குத் துண்ைய்ாய்ப் பிரியும் هf قبل يهوه ல்ேக்தனுக்கு மண்டிலமாக்களும் தண்டத்தலைவரும் முதலாயினோர் உறும் ເກົດຫມາຢູ່. ຊໍ້. என்வும், வேக் துறுதொழில் எனவே அவனது ஆணையால் ன்னையே ச், காடு கர்த்த்ற்குப்பிரியும் காவற்பிரிவும் அடங்கிற்று என்வுக் கொள்வர்.கக்கினார்க்கிலியூர் யாண்டினது அகம் பன்னிருதிங்களாகிய ஓர்யாண்டிற்கு உட்பட்ட கன்லால்ன்ஸ்,