பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఉ ఊ ఊ தொல்காப்பியம - பொருளதிகாரம்

கொத்த வழக்கென்றுணர்க, காவற்பிரிவும் வேந்துறுதொழி லெனவே அடங்கிற்று, தான் கொண்ட நாட்டிற்குப் பின்னும் பகை யுளதாங்கொ லென்று உட்கொண்டு காத்தலின், ) مقیمتی (

ஆய்வுரை : இது. வேந்தற்கு உற்றுழிப்பிரியும் பிரிவிற் குரிய காலவரையறை கூறுகின்றது. -

(இ-ள்) வேந்தனுக்குரிய தொழில்கருதிப் பிரியும் பிரிவு ஒர் யாண்டிற்கு உட்பட்ட கால எல்லையினை யுடையதாகும்.

வேந்துறு தொழிலாவது, வேந்தனுக்கு உதவியாய்ச்சென்று பகைவரைப் பொருது அடக்குதல் கருதிப்பிரியும் பகைவயிற் பிரிவு வேந்துறுதொழில் எனப் பொதுப்படக்கூறினமையால் வேந்தனது ஆணையிற்பிரியும் தூது காவல் என்ற பிரிவுகளும் இதன்கண் அடங்குதலின் அவையும் ஒர்யாண்டிற்கு உட்பட்ட கால எல்லை யினை யுடையவெனக் கொண்டார் இளம்பூரணர். இதன் கண் காவற்பிரிவினை மட்டும் அடக்குவர் நச்சினார்க்கினியர்

சக. ஏனைப் பிரிவும் அவ்விய னிலையும்.

இளம்பூரணம் : இதுவுமது.

(இ-ன் ஒழிந்த பொருள்வயிற் பிரிவிற்குங் காலம் அாண்டினதகம் என்றவாறு. (சகர்

நச்சினார்க்கினியம் : இஃது எஞ்சிய பிரிவிற்கு வரையறை கூறுகின்றது.

(இ.வ.) ஏனைப் பிரிவும் அவ்வயின் நிலையும் கழித்த

1. ஏனைப்பிரிவு என்றது, காலவரம்பு கூறப்படாது எஞ்சிய பொருள் வயிற் பிரிவினை,

அவ்வியல் நிலையலாவது, ஓர்யாண்டின் அகமாகிய காலவரம்புக்குள் விகழ்தல் வேண்டும் என்பது. "அன்வவின் ! என்பது கச்சினார்க்கினியர் உரையித் கண்ட பாடம்,

2. ஏனைப்பிரிவு என்பன, இதுவரை காலவரையஸ் கூனப்படாது சஞ்சி யுள்ள துரதிற்பிரிவும் பொருள்வயிற்பிரிவும்.

8. அவ்வயின் கிலைவலர்வது, முற்கூறியவாறு ஒர்ய்ாண்டின் அகமாகிய ஒவரையறைக்கண் அடங்கி நிகழ்தல், 'அவ்வியல் என்பது இனம்பூரண இசைவித் கண்ட பாடல்.