பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் நூற்பா டுல் ലശ്ശേ

நின்ற துதிற்கும் பொருளிற்கும் பிரிந்து மீளும் எல்லையும்

யாண்டினதகம் (எ . று.)

  • மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயல்’ (அகம், 23;

இது பொருட்பிரிவின்கட் கார்குறித்து ஆறு திங்கள் இடையிட்டது.

'நெஞ்சு நடுக்குற' (கவி. கிே) என்னும் பாலைக்கலியுல் 'நடுநின்று செய்பொருண் முற்று மளவென்றார்” என்றலின் எத்துணையும் அணித்தாக மீள்வலென்றதாம். இவற்றிற்குப்

பேரெல்லைவந்த செய்யுள் வந்துழிக் காண்க. 'சகத்

ஆய்வுரை : இஃது எஞ்சிய பிரிவிற்கும் காலவரையறை கறுகின்றது.

(இ~ள்) சொல்லாது ஒழிந்த பொருள்வயிற்பிரிவும் ஒராண்டுக்கு உட்பட்ட காலவெல்லையாகிய அவ்வியல்பில் நின்து

திகழும் எ~று.

வேந்துறு தொழில் என்பதனுள் வேத் தற்காக வேண்டிய பிரியும் பகைவயிர்பிரிவு, துரதிர்பிரிவு, காவற்பிரிவு என்னும்: மூன்றும் அடங்கினமையால் இத்துசற்பாவில் ரனைப்பிரிவு ான்றது, சொல்லாது எஞ்சியதாய்த் தல்ைகி தன் தன்பொருட்டுப் பிரிந்து செல்வதாய் அமைந்த 6urgຄra.gofia, gಿತFG) | ஒ இளம்பூரணர் கொண்டது மிகவும் பொருத்தமுடையதாகும்

தி.ை யாறுங் குளனுங் காவும் ஆடிப்

பதிஇகந்து நுகர்தலும் உரிய என்ப.

i. அதி . கச். இகததல் கூடகது செல்லுதல், பதிகேத்து துகள் தசைவது, தமக்குரிய கசினைக் கடந்து காட்டித் ல்வேறிடங்களிலும் சென்து. இல்த்ல் ஷ்த் சூழலில் தினைத்து இன் புதுதல்,