பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா இல் ఢ

கதிரிலை நெடுவேற் கடுமான் கிள்ளி மதில்கொல் யானையிற் கதழ்வு நெரி தந்த சிறையழி புதுப்புனல் ஆடுகம் எம்மொடுங் கொண்மோவெத் தோள்புரை புனையே."

. (ஐங்குறு, 18)

இது, காமக்கிழ த்தி நின் மனைவியோடன்றி ம்ைமொடு புனை கொள்ளின் யாமாடுதுமென்று புனலாட்டிற்கு இயைந்தாள் போல, மறுத்தது.

'வயன்மல் ராம்பற் கயிலமை நுடங்கு தழைத், திதலை கல்குற் றுயல் வருங் கூந்தல் குவள்ை புண்க ன்ேனர் மெல்லியன் மலரார் மலிர்நிறை வந்தெனப் புனலாடு புணர்துணை யாயினள் எமக்கே. (ஐங்குறு. 72;

இது தலைவி.புலவிநீங்கித் தன்னொடு புனலாடல்வேண்டிய தலைவன், முன் புனலாடியதனை அவுள் கேட்பத் தோழிக் குரைத்தது.

'வண்ண வொண்டழை (ஐங்குறு. 13) விசும்பிழி தோகை:(ஐங்குறு.74), இவையும் அது. ಟ್ಟನ ೧6T# பூங்ெ காடி என்னும் மருதக்கலியுள். •. . . . . -

நான்மாடக் கூடன் மகளிரும் மைந்தருந்: தேனிமிர் கர்விற்ப்புணர்ந்திருந் தாடுமார் ஆன்ர் விருப்பேர் ட்னிய்யர்ப்.காமற்கு

வேனில் விருந்த்ெதிர் கொண்டு கவி. 92) என்னுஞ் சுரிதகத்துக்காவிற்.புணர்ந்திருந்தாட நீபுக் கருதெனத் தலைவன் தலைவிக்குக் கூறியல்ாறு க்ாண்க: (இ)ே

ஆய்வுரை இது, தலைவர்கும் மனைக்கிழத்திக்கும் உரிய தோர். மரபு உணர்த்துகின்றது.

(இஸ்) த்ாம் உறையும் ஊரைக்கடந்து சென்று:வாறு குளம் ஆகயே நீர்த் துறைகளி லும் சோலைகளி லும் விளையாடி’ நுகர்ச்சி யெய்துதல் கணவன் மனைவியாகிய இருவர்க்கும் உரிய வாழ்க்கைச் செயல்கள்ாம் (ள்-று.) o