பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 மேற்குறித்த உயர்திணைப் பன்மைக்குரிய ஈறுணர்த்தும் இரு சூத்திரப் பொருள்களேயும் ஒருங்கே தொகுத்துரைக்கும் முறையில் அமைந்தது, 826. அர் ஆர் பவ்வூரகர மாரீற்ற பல்லோர் படர்க்கை மார் வினேயொடு முடிமே. எனவரும் நன்னூற் குத்திரமாகும். 'அர், ஆர், ப, மார் என்னும் நான்கு விகுதியினையும் இறுதியாகவுடைய மொழிகள் உயர்திணைப் பன்மைப் படர்க்கை வினேமுற்றும் குறிப்பு முற்றுமாகும். இவற்றுள் மார் வினே கொண்டு முடிவதாம்?’ என்பது இதன்பொருள். இதன் கண் வினேயொடு முடிமே என்புழி வினையொடும் என உம்மை விரித்துப் பொதுவிதியாற் பெயரொடு முடிதலேயன்றி வினே யுடனும் முடியும் எனப் பொருளுரைப்பர் சிவஞானமுனிவர். மாரீற்று வினைமுற்றிற்குப் பெயர்போல வினேயும் இயைந்து வருதலின் முற்று எச்சமாயினதன்று, முற்றேயா மென்பர். இந் நுட்பம், 'காலமொடு கருத வரினு மாரை மேலேக் கிளவியொடு வேறு பாடின்றே: எனவரும் பிற்கால அகத்தியச் சூத்திரத்திலும் இடம்பெற்றுள் ளமை காண்க. உளஅ. பன்மையு மொருமையும் பாலறிவந்த அந்நா லேந்து மூன்றுதலே யிட்ட முன்னுறக் கிளந்த வுயர்திணை யவ்வே. இது, மேல் உயர்தினேக் குரியவாக விரித்தோதிய வற்றை யெல்லாம் தொகுத்துணர்த்துகின்றது. (இ-ள்) பன்மையும் ஒருமையுமாகிய பாலுணரவந்த இருபத்து மூன்றீற்று வினைச்சொல்லும் முன்னுறக்கிளக்கப்பட்ட உயர்திணையிடத்தன. எ-று.