பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தாவது காட்சி

இடம் : பால நாட்டுக் கடற்கரை. நேரம் : விடியற்கா8ல. - கதையுற்றர் : வில்லப்பன் என்னும் வேலப்பன். (வில்லப்பன் தனியே உடைகளை மாற்று கிருன் ஒவ்வொரு ஆடையாகக் கழற்றிப் புரட்டிப் புரட்டி மாற்றுகிறன். காற் சட்டையைப் புரட்டி ஒரு ஒரப் பகுதியாக மடித்து மேற் சட்டை யாக்கின்ை. இ வ் வா .ே ற எல்லாவற்றையும் மாற்றி உடுத்தி முதலில் வந்த வேலப்பகைத் தோற்றமளிக்கிருன். ம் t ற் றி க் கொண்டே பேசுகிருன்.) - . .

வேலப்பன் ; நல்ல நாடப்பா ! நல்ல மன்னர் நல்ல அரசு ! நல்ல பொருளாதாரம். புழுப்புழுத்தது போல மக்கள் கூட்டம். கட்டுப்பாடில்லாது குழந்தைகளைப் பெற்றுப் பெருக்கியுள்ள குடும்பங் கள். ஆயிரம் ஆண்டானலும் இந்த நாடு முன் னேருது. -

என் படகு திசை தவறி இங்கே வந்ததும் போதும். மாட்டிக் கொண்டேன் என்றிருந்தேன். ஆட்டி வைத்து விட்டேன். புற்றிசல்போல மக்கள் இருக்கிறர்கள். கற்றுக்குட்டி போலப் பொருளா