பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பார்வகிபாய் அதவலே து இதனை முடித்துவைத்தலே சாலச் சிறந்தது' என்று அவர் எண்ணினர். ஆதலால் அவர் உடனே சாரதா சதனம் சென்று ஆனந்திபாயினிடம் தக்க முன்னுரையோடு இதனைத் தெரிவித்தார். நம் அம்மையாருக்கு அப்போது இருபத்தைந்து வயசு இருக்கலாம். அவர் இதற்குமுன்னரே தம் வாழ்நாள் விளுயினமை குறித்து நீடு கினேந்திருப்பார். சாரதாசதனத்தில் சேர்ந்த காரணத்தால் போதிய உலக அறிவும், சீர்திருத்த நோக்கும் அவருக்கு அமைக்திருக்கும். ஆதலால் அவருக்கு அது உடன்பாடாகவே இருந்தது. அதனைக் குறிப்பால் உணர்ந்த பாலகிருஷ்ண ஜோஷி இனிச் சிறிதும் தாமதிக்கலாகாது' என்று தம் மகளாரின் திருமணவிழாவுக்கு வேண்டுவன செய்யத் தொடங்கினர். சீர்திருத்தச் செயலினே டைமுறையில் காட்ட முன்வருபவர்கள் கல்வி, செல்வம், அழகு, குணம் முதலியவற்றையும் பொருட்படுத்தாது தமது கோன்கத்தினை நிலைநாட்டுதலிலேயே எண்ணமாக இருப்பார். கம் கார்வேபெரியார் தம் எண்ணத்தின்படி நேர்ந்தது கருதிப் பெரிதும் மகிழ்ச்சியே உற்ருர். இதனால் தமக்கு நேரத்தக்க பலப்பல இன்னல்களையும் அவர் ஏற்கச் சித்தமாய் இருந்தார். - திருமணம் புனநகரில் நிகழ்த்த ஏற்பாடாயிற்று. இதனை கடத்திவைப்பதற்குரிய வைதிக அந்தனர் கிடைப்பது அரிதல்லவா! நல்ல காலமாக வயசிலே முதிர்ந்த வைதிகஅந்தணர் இந்த மறுமணச் சடங்கினே நடத்திவைக்க உவகையோடு தாமே முன்வந்த உதவி