பக்கம்:நம்நாட்டுப் பெண்மணிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 --" பார்வதிபாய் அகவலே. அந்த கண்பர்கள். தம்மீது சினங் கொள்வார்களோ என்று அம்மையார் முதலில் பெரிதும் அஞ்சினர். அவர்கள் பொறுமையோடு கேட்பதை அறிந்து, கம் அம்மையார் தைரியமாகவே உணர்ச்சி ததும்பத் தமக்குத் தோன்றியவைகளையும் கார்வே பெரியாரிடம் கேட்டவைகளையும் கலந்து கைம்பெண் இல்லம் காரணமாகத் தமது கன்னிச் சொற்பொழிவை நிகழ்த்தினர். கம் நாட்டுக் கைம்பெண்களின் நிலைமையினையும், கம் காட்டிலே கைம்பெண் இல்லம் ஒன்று இருக்கவேண்டிய அவசியத்தினையும் நம் அம்மையாரின் சொற்பொழிவால் H F-T - - = רי H. H H அவர்கள் ஒரு சிறிது உணரலாயினர். ஆதலால் அந்த அன்டர்கள் அவ் வில்லவ இளர்ச்சிக்காகப் பதின்மூன்று H ബ o o ச ரூபாய் மகிழ்வுடன் உதவினர். -- - கம் பார்வதிபாய் முதன்முதலாகப் பெற்ற அந்தப் பதின்மூன்று ரூபாய்களைக் கண்டு பெரிதும் உள்ளம் உவந்தார். அந்தச் சிறு தொகை கம் அம்மையாருக்கு அப்போது 130 ரூபாய்களாகத் தோன் றியது. பிறகு கம் அம்மையார் இந்தார் என்னும் இடத்துக்குச் சென்ருர்: அங்கேயும் உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் உதவ முன் வரவில்லை. ஆதலால் பார்வதிபாய் அங்கே இருந்த கல்லூரிக்குச் சென்று சில மானுக்கர்களிடம் தம் எண்ணத்தைத் தெரிவித்தார். அவர்கள் நம் அம்மையாரின் உயர்ந்த நோக்கத்தை உணர்ந்து உடனே ஒரு கூட்டத்தைக் கூட்டிவைத்தனர். பார்வதிஅம்மையார் அப்போது சொற்பொழிவு நிகழ்த்தியதன் காரணமாக


SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

  • கன்னி ச்சொற்பொ ழிவு-முதன் முதலாகப் பேசுஞ் சொற்பொழிவு.