பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இளந்தமிழா எழுந்திரு என்று கூவினேன். மின்னல் ஆவ்ை அவன்.கைகளில்ே கொடுத்தேன். இல்லை, உள்ளத்து மின்னல் பூச்செண்டு கட்டி வெள்ள்த்தில் எங்கோ விளையாட விட்டேன், மின்னல் பூவுக்கு வெள்ளத்தை எதிர்த்து நீந்தவேண்டிய அவசியம் ஏற்படவில்லே, தமிழன் தனது கரங்களிலே அதை ஏற்றுக்கொண்டதால். - இப்ப்ொழுது நிலாப் பிஞ்சை எட்டிப் பறித்து வழங்கு கிறேன். நீலவர்னக் கடலிலே நிலாப் பிஞ்சு ஒரு எழில் தோணி. கவிதைத் தேன் பருகும் தேவதைகள் அதில் அமர்ந்து அற் புதக் காட்சிகளைக் காண்கிருர்கள். காதலர்களும், யோகி கிளும் அதைச் செலுத்தி விளையாடுகிரு.ர்கள். யோகிகளின் தலைவனுகிய கைலேநாதன் கடல் நஞ்சைக் கண்டத்திலணிந்து பிறைiமுதம் பருகுகின்ருன், ஆன்ம தரிசனப் பாதையில்ே ஏற்படும் ன்பத்திற்குப் பிறை நிவா ஒரு அழகிய,சின்னம். ால் அருந்துவதற்கு அது ஒர் உருவகம். க்கினியதோர் கள்ளாக மலர்வது நெடு.திவா. கிய பிறை காதல் துளிர் விடுவதற்குக் கொம்ப் வாழ்க நிலாப் பிஞ்சு. அனுபவித்தால் அல்லது காட்சியால் எழுவது ம் அதன் உயிர். கவிதை జ్జీజ్జీ விதிக்கு ம் இன்றைய மக்கட் க்ட் ம், சமூகப் பிரச்சினைகளையும் வெளியிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/3&oldid=791693" இலிருந்து மீள்விக்கப்பட்டது