பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி பராசக்தி அன்ன தேவி பராசக்தி அன்னைதன் ..., மேவுமிடர்நமக் கொன்றுண்டோ ...? -o c. .ெ-) : & fr? * வீரி மடியினில் வீற்றுளோம் முன்னேப் பழமறைச் சோதியாம் முக்கண்ண னுரிட பாகத்தில் மின்னும் பசுங்கொடி யன்னவள் விண்ளுெடு பாரெலாந் தந்தவள் அஞ்சும் பொருள் நமக் கில்லையே அந்தகன் தன்னையும் சாடுவோம் நஞ்சுங் குடித்திடப் பின்னிடோம் நன்மை பிறருக்கங் காகிடில் தீமை அவுணரை வீழ்த்தியே தேங்கும் குருதியில் ஆடுவாள் ஏம மெனச்சரண் பற்றினர் இன்பத மெய்திட நோக்குவாள் அண்ட முகட்டிலும் ஏறுவோம் அரிய செயல்பல குழுவோம் கொண்ட கருமம் முடிவுறக் கோடித் தடைகளும் மீறுவோம் சிங்கஞ் சுமந்திட வந்தவள் திக்குச் திசையெலாம் ஆளுவாள் எங்குந் துயர்மிடி நீக்குவாள் இன்பம் மலரக்கண் நோக்குவாள் 51 சிந்தை மகிழ்செல்வச் சேய்கள் யாம் (தேவி) (தேவி) (தேவி) (தேவி) (தேவி) (தேவி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/51&oldid=791737" இலிருந்து மீள்விக்கப்பட்டது