பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் வேல்வேல் வேலென்று சொல்லு-பழ ~, - ، ، ؟... مس க்கணமே கொல்லு வெவ்வினையை இ வேல்வேல் வேலென்று சொல்லு-மிகு வெற்றியுடன் வாழ்வினிலே நில்லு வேல்வேல் வேலதுவே சக்தி-அதை வேண்டிப் பெறும்வழியே பக்தி வேல்வேல் வேலதுவே ஞானம்-அதன் மேன்மை உணர்ந்தநிலை மோனம் வேல்வேல் வேலென்று சொல்லு-வளர் வீரசக்தி யாலெதையும் வெல்லு வேல்வேல் வேலென்று சொல்லு-ஞான வேலினருள் ஜோதிவாழ்வில் நில்லு நீலமயில் ஏறிவரும் வேலன்-அன்னை நீலியுமை தந்தசுடர் பாலன் சீலநெறி நின்றவன்தன் பாதம்-துதி செய்தவுடன் தந்தருள்வான் போதம் "A 4 &

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/74&oldid=791785" இலிருந்து மீள்விக்கப்பட்டது