பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28


19, + "யாமினி!...மை டியர் "எஸ்...மிஸ்டர் செந்தில்!.... அவள் மான் ஆவாள்.

  • $

அவன் மானுக்குக் காவலவைான். இப்படிப்பட்ட மகிழ்வின் விளையாட்டைக் கலைக்க, விதி கூட அப்பொழுது திட்டம் புனேயாத காரணத்தினுல், அவர் கள் இருவரும் சென்னைக்கு முதல் வகுப்பு டிக்கெட்டுடன் பயணம் செய்யலாளுர்கள். பட்டப் படிப்பிற்காகப் போதிக் கப்பட்ட சரித்திரத்திலே, கடல்மல்லேப்பகுதியை நேரில் கண்டு சந்தோஷம் அடையவும் ஒரு வாய்ப்புக் கிடைத்து விட்டதே என்ற குதூகலத்தில் அவனும் அவளும் அங்கெல் லாம் சுற்றினுர்கள். மகேந்திரரையும் மாமல்லரையும் மான சீகமாகத் தரிசித்தார்கள். அதே தருணத்தில் சதங்கை களின் காம்பீர்ய நயத்தையும் அவர்களது கற்பனே மனம் கேட்டு அனுபவிக்கத் தவறவில்லை. ஆழியின் துய வெண்மணல் வெளிதனிலே இருவரும் ஒருவரையொருவர் அடக்கமாக்கிக்கொண்டு மெளனத்தை விழுங்கியவர்களாகச் சம்மணமிட்டுச் சாய்ந்திருந்தார்கள், பிறவிப் பூக்களின் பூரணப் பொலிவுடன்! என்ன, அப்படிப் பார்க்கிறீாகள்?" "என் சிவகாமியைப் பார்க்கக் கூடாதா நான்' 'சிவகாமியா...நானு:" 44t?? அவள் ஏன் அப்படிப் பதறிள்ை: "நீங்கள் மாமல்லராக இருங்கள். அட்டியில்லே. ஆனல் நான் சிவகாமியாக மாறவே வேண்டாம்!...பாவம், விதியின் விளேயாட்டுக்குத் தோழியாகிவிட்ட பேதை அவள்!...” என்று கம்மிய குரலில் சொன்னுள் யாமினி. அவள் கல் லூரி மாணவி. "யாமினி, நவநாகரீக யுகத்தின் புதுமைப் பெண் என் பாயே :ே. நீயே இப்படிச் சாதாரண விஷயத்துக்கெல்லாம்