பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/1020

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvii

சபையார் டிரீ சுத் தொகையை அவருக்கு அனுப்புவதற் குரிய ஏற்பாட்டைச் செய்வார்கள். பரிசு வழங்கு வதற்குமுன் அப் பரிசுக்குரியவர் இறக்கும்படி நேர்ந் தால் அத் தொகை சட்டப்படி அவருடைய வார்சாக இருப்பவரிடம் சேர்ப்பிக்கப்படும்.

4. இப் பரிசுத்தொகை பணமாகவேனும் செக் காகவேனும் அளிக்கப்பெறும். இந்தப் பரிசுத் தொகை எந்தக் காரணத்தைக் கொண்டாவது பகுக்கவோ குறைக்கவோ படாது. எந்த ஒரு வருஷத்திலேனும் அல்லது தொடர்ந்து பல வருஷங்களிலேனும் பரிசு கொடுக்கப்படாமல் இருந்தால் அங்ங்னம் கொடுக்கப் படாமல் இருந்த பரிசுத் தொகை முழுவதும் சேர்த்து, எந்த வருஷத்தில் பரிசு வழங்கப்படுகிறதோ அவ் வருஷத்தின் பரிசுக்குரியவருக்கே அளிக்கப்பெறும். பரிசுத் தொகைக்கு மேலே கிடைக்கும் தொகை தான் மூலதனத்தோடு சேர்க்கப்படும்.

5. வருஷந்தோறும் பரிசளிப்பு விபரம், பரிசு பெறுபவரின் பெயர், விலாசம் ஆகியவற்ருேடு திருப் பனந்தாள் நீலறுநீ கா சிவாசி சாமிநாதத் தம்பிரான் சுவாமிகளவர்களுக்கும், அவர்களுக்குப்பின் வரும் 2-fisolours olfeggieth (Successors—in—Interest) தெரிவிக்கப்படவேண்டும்.

6. பரிசு ஏற்படுத்தியவர்களுடைய நோக்கத் துக்கு வேறுபட்ட எந்தக் காயத்துக்கும் இந்த நிதியை உபயோகிக்கக் கூடாது. இனி எப்பொழு தேனும் சர்வகலாசாலேயாரின் 7-D விதிப்படியமைந்த தனித்தமிழ் வித்துவான் பட்டப் பரீகூைடிக்குப் பிரதி யாக ஏதேனும் ஏற்பட்டாலும், ஷெ பரீகூைடிக்குரிய விதிகள் மாறுபட்டாலும் பரிசை ஏற்படுத்தியவர்களு டைய நோக்கமாகிய தமிழ்க் கல்வியபிவிருத்திக்கு