பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/1021

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxviii

ஏற்றதென்று கருதும் வகையில் ஸிண்டிகேட் சபையார் இந்தப் பரிசை உரியவருக்கு அளிக்க ஏற்பாடு செய்யும் உரிகையைப் பெறுவார்கள்.

ويحي

7. பரிசு கொடுத்தது போக எஞ்சும் வட்டித் தொகையையும், மூலதனத்தையும் கவர்ன்மெண்டார் எப்போதேனும் திருப்பிக் கொடுக்க தேர்ந்தால் அத் தொகையையும் எந்தவிதமான பத்திரங்களிலேனும், வேறு வகையிலேனும் வைத்துப் பாதுகாக்கும் உரிமை விண்டிகேட் சபையாருக்கு உண்டு.

காசி மடம்,

శిఖీ} காசிவாசி சாமிநாத தம்பிரான்

குறிப்பு :- மேலே கண்ட மூலதனம் எண்டெளமெண்ட் சென்னை சர்வகலாசாலையாருடைய அங்கீ காரம் பெற்று 1937, 38-ம் வருஷத்திய யுனிவர்ஸிட்டி காலண்டர் பகுதி 2 -ல் 129, 130-வது பக்கங்களில் பிரசுரிக்கப்பட்டிருக் கிறது.