பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 2 #9

வந்து புறம்போந்து தேவாசிரிய மண்டபத்தை யடைந்தார்.

மெய்யெலாம் வெண்ணிறு சண்ணித்த மேனியான் தாள்

தொழாதே உய்யலாம் என்றெண்ணி உறிது க்கி உழிதந் தென் னுள்ளம்

விட்டுக் கொய்யுலா மலர்ச்சோலேக் குயில்கூவ மயிலாலும் ஆரூரரைக் கையில்ை தொழாதொழிந்தே கணியிருப்பக் காய்கவர்ந்த

கள்வனேனே.

எனத் தம் செயலற்ற தன்மையைப் புலப்படுத்தும் பழ மொழித் திருப்பதிகத்தைப் பாடி அப்பதியில் அமர்ந் திருந்தார்.

ஆரூர்ப்பெருமானேக் காலங்கள் தோறும் கும்பிட்டுத் திருத்தொண்டு புரியும் திருநாவுக்கரசர், பாடிளம் பூதத்தின்ை’ என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகம் முதலாகப் பல பதிகங்களே நெஞ்சம் நெக்குருகிப் பாடிப் போற்றினர். ஆரூரில் அரனெறி யென்னுந் திருக் கோயிலே யடைந்து இறைவனே த் தமிழ் மாலேகளாற் போற்றி மகிழ்ந்தார். அத்திருக்கோயிலில், நீரால் திருவிளக்கெரித்தும் திருவாரூரிற் பெருமானுக்குத் பங் குனியுத்திரப் பெருவிழாவைச் சிறப்புற நிகழ்த்தியும் திருத்தொண்டு புரிந்த நான் மறைவல்ல அந்தணரா கிய நமி நந்தியடிகளே,

ஆராய்ந் தடித்தொண்ட ராணிப்பொன் ருை ரகத்தடக்கிப் பாரூர் பரிப்பத்தம் பங்குனி யுத்திரம் பாற்படுத்தான் நாரூர் நறுமலர் நாத னடித்தொண்டன் நம்பிநந்தி நீராற் றிருவிளக் கிட்டமை நீணு றியுமன்றே.

என வரும் திருவிருத்தத்துட் பாராட்டிப் போற்றிய துடன் அப்பெருந்தகையாரைத் தொண் டர் க் கு அச்சாணியன் குர்’ என வும் சிறப்பித்தருளினர். அங்